பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே
ஆவியே.. ஆவியே..
மழையாக பொழியும் ஆவியே
மென்மை (வெண்மை) யானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி
ஆனந்த தைலமே
யுத்தங்கள் செய்பவரே
யோர்தானைப் பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே
வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே
Pani pola peiyum Lyrics in English
Pani pola peyyum Parisuththarae malaiyaaka poliyum aaviyaeaaviyae.. Aaviyae.. Malaiyaaka poliyum aaviyaemenmai (vennmai) yaanavarae maekasthampamae oottaுth thannnneer jeevanathi aanantha thailamaeyuththangal seypavarae yorthaanaip pilanthavarae perumalaiyaay piravaesiththa ullangai maekamaevarannda nilangalilae vaaykkaalkal amaippavarae kanitharum maramaaka kaappaatti valarppavarae
PowerPoint Presentation Slides for the song Pani pola peiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Pola Peiyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே PPT
Pani Pola Peiyum PPT
Pani pola peiyum Song Meaning
Holy one who falls like snow
Rainy spirit
Spirit.. Spirit..
Rainy spirit
You who are soft (white).
Megasthampa
Spring water is the river of life
Ananda Thaylam
He who makes wars
Divider of the Jordan
It rained heavily
The palm is a cloud
In dry lands
Sewers
As a fruitful tree
Save and nurture
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மழையாக பொழியும் பனி பெய்யும் பரிசுத்தரே ஆவியேஆவியே ஆவியே ஆவியேமென்மை வெண்மை யானவரே மேகஸ்தம்பமே ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி ஆனந்த தைலமேயுத்தங்கள் செய்பவரே யோர்தானைப் பிளந்தவரே தமிழ்
