Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Uyarthiduven - உம்மை உயர்த்திடுவேன்

உம்மை உயர்த்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
தேவாதி தேவன் நீரல்லோ
லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
என் ஆத்ம நேசர் நீரல்லோ

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
மாறாத தெய்வம் நீரல்லோ
ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
இயேசுவின் நாமம் ஜொலிக்குதே

வியாதிகள் வந்தாலும்
சோர்வுகள் நேரிட்டாலும்
சுகம் தரும் தேவன் நீரல்லோ
காக்கும் கர்த்தர் நீரே கருணையின்
தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே

Ummai uyarthiduven Lyrics in English

Ummai uyarththiduvaen ummai pottiduvaen thaevaathi Dhevan neerallo leeli pushpam neerae saaronin rojaa neerae en aathma naesar neerallomalaikal vilakinaalum parvathangal peyarnthittalum maaraatha theyvam neerallo raajaathi raajan neerae thaevaathi Dhevan neerae Yesuvin naamam jolikkuthaeviyaathikal vanthaalum sorvukal naerittalum sukam tharum Dhevan neerallo kaakkum Karththar neerae karunnaiyin Dhevan neerae thuthikalin paaththirar neerae

PowerPoint Presentation Slides for the song Ummai uyarthiduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Uyarthiduven – உம்மை உயர்த்திடுவேன் PPT
Ummai Uyarthiduven PPT

Ummai uyarthiduven Song Meaning

I will lift you up
I will praise you
God is God
You are the lily of the valley and you are the rose of Sharon
My soul is in the water

Even if the mountains move away
Even if the mountains move
Water is the immutable deity
Rajati Rajan You are Devadi Devan
Let the name of Jesus shine

Even if diseases come
Even if you get tired
Water is the healing god
You are the Lord of mercy
You are the vessel of praise, God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே தேவன் நீரல்லோ உம்மை தேவாதி உயர்த்திடுவேன் போற்றிடுவேன் லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா ஆத்ம நேசர் நீரல்லோமலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் மாறாத தெய்வம் தமிழ்