Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Pol Oru Theivam - இயேசுவைப் போல் ஒரு தெய்வமில்லை

இயேசுவைப் போல் ஒரு தெய்வமில்லை
இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை
மேலே உயரே உயரே இருந்தவரே
விழுந்த மனிதரை தூக்கிட வந்தவரே

இயேசுவே இயேசுவே

தண்ணீரை ரசமாக மாற்றினீரே – அதை
கண்டவர் உம்மைக் கண்டு வியந்தனரே
கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே
கடும் காற்றும் உம்மைக் கண்டு அடங்கினதே

லாசருவே நீ வா என்றதும் அன்று
மரித்தவன் உயிர் பெற்று நடந்தானே
உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே
அது ஜீவனை தந்திடும் நிச்சயமே

வாரால் அடித்து அறைந்தனரே
உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே
ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்
நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே

Yesuvai pol oru theivam Lyrics in English

Yesuvaip pol oru theyvamillai intha ulakaththil ummai pola yaarumillai maelae uyarae uyarae irunthavarae viluntha manitharai thookkida vanthavaraeYesuvae Yesuvaethannnneerai rasamaaka maattineerae – athai kanndavar ummaik kanndu viyanthanarae kadum kaattaைyum kadalaiyum athattineerae kadum kaattaுm ummaik kanndu adanginathaelaasaruvae nee vaa entathum antu mariththavan uyir pettaு nadanthaanae um vaarththaiyil ullathu vallamaiyae athu jeevanai thanthidum nichchayamaevaaraal atiththu arainthanarae ummai aannikal kadaavi siluvaiyilae aanaal mariththa pinpu moontam naal neer uyirodu elunthathu sariththiramae

PowerPoint Presentation Slides for the song Yesuvai pol oru theivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Pol Oru Theivam – இயேசுவைப் போல் ஒரு தெய்வமில்லை PPT
Yesuvai Pol Oru Theivam PPT

Yesuvai pol oru theivam Song Meaning

There is no god like Jesus
There is no one like you in this world
He who was high above
He came to lift up the fallen man

Jesus is Jesus

You have turned water into rasam – that
Those who see you are amazed
You beat the strong wind and the sea
Even the strong wind has calmed down on seeing you

Come, Lazarus, on that day
The dead man came back to life and walked
There is power in your word
It is a life-giving certainty

Those who are beaten by war
Nail you to the cross
But on the third day after death
It is history that you came alive

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை உயரே உம்மைக் கண்டு கடும் இயேசுவைப் தெய்வமில்லை உலகத்தில் யாருமில்லை மேலே இருந்தவரே விழுந்த மனிதரை தூக்கிட வந்தவரேஇயேசுவே இயேசுவேதண்ணீரை ரசமாக மாற்றினீரே கண்டவர் தமிழ்