Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sugam Undu Belan Undu - சுகம் உண்டு பெலன் உண்டு

சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்

நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே

நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்

அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே

துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்

வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்

உயர்த்துகிறோம் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே

சுகப்படுத்தும் பெலப்படுத்து
திடப்படுத்தும் இந்நேரத்தில்

உயர்த்துகிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே

Sugam undu belan undu Lyrics in English

Sukam unndu pelan unndu jeevan unndu um paathaththilnaesikkiraேn ummaith thaanae en theyvamae en Yesuvaenaesam unndu paasam unndu irakkam unndu um paathaththilataikkalamae athisayamae annti vanthaen um paathamaethukkam neengum thuyaram neengum thunpam neengum um paathaththilviyaathi neengum varaுmai neengum paaram neengum um paathaththiluyarththukirom ummaiththaanae en theyvamae en Yesuvae sukappaduththum pelappaduththu thidappaduththum innaeraththiluyarththukiraேn ummaith thaanae en theyvamae en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Sugam undu belan undu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன் உண்டு PPT
Sugam Undu Belan Undu PPT

Sugam undu belan undu Song Meaning

There is pleasure and there is benefit
There is life in your feet

I love you
My God is my Jesus

There is love and affection
Mercy is at your feet

The shelter itself is a miracle
I have come to your feet

Grief will be removed and sorrow will be removed
Suffering is removed at your feet

Sickness will disappear and poverty will disappear
The burden is removed from your feet

We raise you
My God is my Jesus

Healing Enhancement
At this time of solidification

I lift you up
My God is my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உண்டு நீங்கும் உம் தெய்வமே உம்மைத் தானே இயேசுவே சுகம் பெலன் ஜீவன் பாதத்தில்நேசிக்கிறேன் இயேசுவேநேசம் பாசம் இரக்கம் பாதத்தில்அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் பாதமேதுக்கம் தமிழ்