Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummodu Naan Irunthaal - உம்மோடு நான் இருந்தால்

உம்மோடு நான் இருந்தால்
உலகத்தை ஜெய்த்திடுவேன்
உம் சித்தம் நான் செய்தால்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லே லூயா

மரண இருளில் பள்ளதாக்கில்
நடந்தால் பயம் இல்லை
உமது கோலும் தடியும்
என்னை தேற்றி நடத்திடுமே

சாத்ராக் மேஷாக் ஆபத் நேகோ
நெருப்பில் பாதுகாத்தீர்
சிங்கத்தின் கெபியில் போட்டாலும்
என்னை பாதுகாப்பீர்

Ummodu Naan Irunthaal Lyrics in English

Ummodu naan irunthaal ulakaththai jeyththiduvaen um siththam naan seythaal ententum vaalnthiduvaenAlleluya Alleluya Alleluya allae looyaamarana irulil pallathaakkil nadanthaal payam illai umathu kolum thatiyum ennai thaetti nadaththidumaesaathraak maeshaak aapath naeko neruppil paathukaaththeer singaththin kepiyil pottalum ennai paathukaappeer

PowerPoint Presentation Slides for the song Ummodu Naan Irunthaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Naan Irunthaal – உம்மோடு நான் இருந்தால் PPT
Ummodu Naan Irunthaal PPT

Ummodu Naan Irunthaal Song Meaning

If I am with you
I will conquer the world
If I do your will
I will live forever

Hallelujah Hallelujah
Alleluia alleluia

Into the darkness of death
There is no fear if it happens
Thy rod and staff
Please guide me

Shadrach Meshach Abad Nego
Protected in fire
Even if put in a lion's kepi
protect me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா என்னை உம்மோடு இருந்தால் உலகத்தை ஜெய்த்திடுவேன் உம் சித்தம் செய்தால் என்றென்றும் வாழ்ந்திடுவேன்அல்லேலூயா அல்லே லூயாமரண இருளில் பள்ளதாக்கில் நடந்தால் பயம் இல்லை உமது தமிழ்