🏠 Lyrics Chords Bible

Enthan Vanjai - எந்தன் வாஞ்சை நீரல்லோ

எந்தன் வாஞ்சை நீரல்லோ

எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மை நினைத்து பாடுவேன்
உம்மை துதித்து என்றும் போற்றி
உந்தன் நாமம் உயர்த்துவேன்

ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமாப்போல
என் ஆத்துமாவும் தேவா
உம்மை வாஞ்சித்தே கதறுதே

நீரே எந்தன் கன்மலையும்
கோட்டையும் அரனுமானவர்
என் சந்தோஷமே என் சமாதானமே
என் நித்திய நம்பிக்கையே

பரலோகில் உம்மை அல்லால்
எனக்கு யாருண்டு இயேசுவே
இப்பூவினில் உம்மையன்றி
விருப்பம் வேறு ஏதைய்யா

பாசமிகு அண்ணல் நீரே
நித்திய ஜீவனில் காரணரே
ஜீவன் தந்து என்னை மீட்டவரே
உந்தனை தொழுகிறேன்

பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்
நிறைந்த தேவனே
வழுவாதென்னை காத்து
கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே

Enthan vanjai Lyrics in English

Enthan vaanjai neerallo Ummai ninaiththu paaduvaen Ummai thuthiththu entum potti Unthan naamam uyarththuvaen Aaraathanai aaraathanai umakkae Yesuvae Maanaanathu neerotaiyai Vaanjiththu katharaுmaappola En aaththumaavum thaevaa Ummai vaanjiththae katharaுthae Neerae enthan kanmalaiyum Kottaைyum aranumaanavar En santhoshamae en samaathaanamae En niththiya nampikkaiyae Paralokil ummai allaal Enakku yaarunndu Yesuvae Ippoovinil ummaiyanti Viruppam vaeraு aethaiyyaa Paasamiku annnal neerae Niththiya jeevanil kaaranarae Jeevan thanthu ennai meettavarae Unthanai tholukiraேn Parisuththamum saththiyamum kirupaiyum Niraintha thaevanae Valuvaathennai kaaththu Karai serththidum uththama theyvam neerae

PowerPoint Presentation Slides for the song Enthan vanjai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan vanjai PPT Enthan Vanjai PPT

எந்தன் வாஞ்சை நீரல்லோ Enthan vaanjai neerallo உம்மை நினைத்து பாடுவேன் Ummai ninaiththu paaduvaen உம்மை துதித்து என்றும் போற்றி Ummai thuthiththu entum potti உந்தன் நாமம் உயர்த்துவேன் Unthan naamam uyarththuvaen ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே Aaraathanai aaraathanai umakkae Yesuvae மானானது நீரோடையை Maanaanathu neerotaiyai வாஞ்சித்து கதறுமாப்போல Vaanjiththu katharaுmaappola என் ஆத்துமாவும் தேவா En aaththumaavum thaevaa உம்மை வாஞ்சித்தே கதறுதே Ummai vaanjiththae katharaுthae நீரே எந்தன் கன்மலையும் Neerae enthan kanmalaiyum கோட்டையும் அரனுமானவர் Kottaைyum aranumaanavar என் சந்தோஷமே என் சமாதானமே En santhoshamae en samaathaanamae என் நித்திய நம்பிக்கையே En niththiya nampikkaiyae பரலோகில் உம்மை அல்லால் Paralokil ummai allaal எனக்கு யாருண்டு இயேசுவே Enakku yaarunndu Yesuvae இப்பூவினில் உம்மையன்றி Ippoovinil ummaiyanti விருப்பம் வேறு ஏதைய்யா Viruppam vaeraு aethaiyyaa பாசமிகு அண்ணல் நீரே Paasamiku annnal neerae நித்திய ஜீவனில் காரணரே Niththiya jeevanil kaaranarae ஜீவன் தந்து என்னை மீட்டவரே Jeevan thanthu ennai meettavarae உந்தனை தொழுகிறேன் Unthanai tholukiraேn பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும் Parisuththamum saththiyamum kirupaiyum நிறைந்த தேவனே Niraintha thaevanae வழுவாதென்னை காத்து Valuvaathennai kaaththu கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே Karai serththidum uththama theyvam neerae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar