Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pola Yarundu Nanmai - உம்மை போல யாருண்டு

உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

1.உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்

2.கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே

3.மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா

Ummai pola yarundu nanmai Lyrics in English

Ummai pola yaarunndu nanmai seyya neerunndu ummaith thaanae nampuvaen en thaevaa 1.ummaithaan enthan vaalvil aathaaramaay ninaiththu ullaen neer illaa enthan vaalkkai veennaay thaanae pokuthaiyyaa elshadaay aaraathippaen elohim aaraathippaen atoonaay aaraathippaen Yesuvae aaraathippaen 2.kalangi ninta ennaik kanndu kannnneeraith thutaiththavarae kaalamellaam kannmannipola karampitiththu kaaththavarae 3.maranaththin paathaithanil manam thalarnthu ninta ennai maruththuvaraay neerae vanthu maraுvaalvu thantheeraiyyaa

PowerPoint Presentation Slides for the song Ummai pola yarundu nanmai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Yarundu Nanmai – உம்மை போல யாருண்டு PPT
Ummai Pola Yarundu Nanmai PPT

Ummai pola yarundu nanmai Song Meaning

Who is like you?
There is water to do good
I will believe in you
my god

1. Whose life is you?
I am thinking as evidence
No one's life without water
Are you going in vain?

I will worship Elshadai
I will worship Elohim
I will worship Adonai
I will worship Jesus

2. Seeing me confused
He who wipes away the tears
All time is like an eyeball
He who holds hands and waits

3. On the path of death
I was depressed
You have come as a doctor
Rehabilitate

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதிப்பேன் தானே எந்தன் நின்ற உம்மை யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் நம்புவேன் தேவா உம்மைதான் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து உள்ளேன் நீர் இல்லா தமிழ்