இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின தேவன்
நட்சத்திரங்களை பெயர்
சொல்லி அழைத்த தேவன்
உமக்கு சிலைகள் இல்லையே
உம் கையில் ஆயுதம் இல்லையே
பூமியின் தூளை மரக்காலால்
அளந்த தேவன் காற்றையும் தம் வார்த்தையால்
அடக்கின தேவன்
மண்ணினாலே என்னையும்
உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன்
Isravelin thevanagiya karthavae Lyrics in English
Isravaelin thaevanaakiya karththaavae
Maelae vaanaththilum geelae poomiyilum
Umakkoppaana Dhevan illai
Vaanaththaiyum poomiyaiyum
Unndaakkina Dhevan
Natchaththirangalai peyar
Solli alaiththa Dhevan
Umakku silaikal illaiyae
Um kaiyil aayutham illaiyae
Poomiyin thoolai marakkaalaal
Alantha Dhevan kaattaைyum tham vaarththaiyaal
Adakkina Dhevan
Mannnninaalae ennaiyum
Uruvaakkina Dhevan
Than suvaasaththaal jeevanai koduththa Dhevan
PowerPoint Presentation Slides for the song Isravelin thevanagiya karthavae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Thevanagiya Karthavae – இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே PPT
Isravelin Thevanagiya Karthavae PPT
Isravelin thevanagiya karthavae Song Meaning
Lord God of Israel
In heaven above and earth below
There is no god like you
Heaven and earth
God made
Name the stars
God called
You have no idols
There is no weapon in your hand
Earth dust by wood
God measured the wind with his word
God of humility
Me too because of the soil
God created
God who gave life by His breath
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கொப்பான இல்லைவானத்தையும் பூமியையும் உண்டாக்கின நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன்உமக்கு சிலைகள் இல்லையே தமிழ்
