🏠 Lyrics Chords Bible

Um Sattaigalin - உம் செட்டைகளின் கீழ்

உம் செட்டைகளின் கீழ்

உம் செட்டைகளின் கீழ்
மறைத்திடுமே
உம் கரங்களால்
எனை மறைத்திடுமே

கடல் கொந்தளித்தெழுந்தாலும்
புயல்களை நான் மேற்கொள்வேனே
ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
அமர்ந்திருது நீர் தேவன் என்பேன்

ஆத்துமாமே
இளைப்பாறிடு
அமர்ந்திருந்து
அவர் வல்லமை உணர்ந்திடு

Um Sattaigalin Lyrics in English

Um settaைkalin geel Maraiththidumae Um karangalaal Enai maraiththidumae Kadal konthaliththelunthaalum Puyalkalai naan maerkolvaenae Jalaththin mael aalum Dhevan neer Amarnthiruthu neer Dhevan enpaen Aaththumaamae Ilaippaaridu Amarnthirunthu Avar vallamai unarnthidu

PowerPoint Presentation Slides for the song Um Sattaigalin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Sattaigalin PPT

உம் செட்டைகளின் கீழ் Um settaைkalin geel மறைத்திடுமே Maraiththidumae உம் கரங்களால் Um karangalaal எனை மறைத்திடுமே Enai maraiththidumae கடல் கொந்தளித்தெழுந்தாலும் Kadal konthaliththelunthaalum புயல்களை நான் மேற்கொள்வேனே Puyalkalai naan maerkolvaenae ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர் Jalaththin mael aalum Dhevan neer அமர்ந்திருது நீர் தேவன் என்பேன் Amarnthiruthu neer Dhevan enpaen ஆத்துமாமே Aaththumaamae இளைப்பாறிடு Ilaippaaridu அமர்ந்திருந்து Amarnthirunthu அவர் வல்லமை உணர்ந்திடு Avar vallamai unarnthidu

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar