Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thunbamaa Thuyaramaa - துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை

துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை
போன்றதம்மா
காற்றடிச்சா வெயில் வந்தா
காய்ந்து போய்விடும் கலங்காதே

இயேசுதான் நீதியின் கதிரவன்
உனக்காக உதயமானார் உலகத்திலே
நம்பிவா, வெளிச்சம் தேடி வா
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது

இழந்து போனதைத் தேடி இயேசு வந்தார்
இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்
எழுந்து வா, போதும் பயந்தது…. உன்
புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது

உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்க இனி தேவையில்லை
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது

இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு இல்லை
இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை
கூப்பிடு, இயேசு இயேசு என்று
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார்

Thunbamaa Thuyaramaa Lyrics in English

thunpamaa thuyaramaa athu thannnneerpatta utai
pontathammaa
kaattatichchaா veyil vanthaa
kaaynthu poyvidum kalangaathae

Yesuthaan neethiyin kathiravan
unakkaaka uthayamaanaar ulakaththilae
nampivaa, velichcham thaeti vaa
un thukka naatkal intodu mutinthathu

ilanthu ponathaith thaeti Yesu vanthaar
ilaippaaruthal tharuvaen entu sonnaar
elunthu vaa, pothum payanthathu…. un
puyalkaattu intodu oynthathu

un thukkangal Yesu sumanthu konndaar
un pinnikal ellaam aettuk konndaar
nee sumakka ini thaevaiyillai
oru sukavaalvu innaalil thulirththathu

iraththam sinthuthal illaamal mannippu illai
Yesu naamam sollaamal meetpu illai
kooppidu, Yesu Yesu entu
un kuraikalellaam niraivaakki nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Thunbamaa Thuyaramaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunbamaa Thuyaramaa – துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை PPT
Thunbamaa Thuyaramaa PPT

தமிழ்