நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா
கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா
ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரய்யா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரய்யா
அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா
சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
Nandri endru sollugirom Lyrics in English
Nanti entu sollukirom naathaa naavaalae thuthikkirom naathaananti Yesu raajaakadantha naatkal kaaththeerae nanti raajaa puthiya naalai thantheerae nanti raajaaaapaththilae kaaththeerae nanti raajaa athisayam seytheerae nanti raajaavaalkkaiyilae oli vilakkaay vantheerayyaa vaarththai enta mannaavai thantheerayyaaataikkalamae kaedayamae nanti raajaa anpae en aaraுthalae nanti raajaathanimaiyilae thunnai ninteer nanti raajaa thaayaip pol thaettineer nanti raajaasornthu pona naeramellaam thookkineerae sukam thanthu ithuvarai thaangineerae
PowerPoint Presentation Slides for the song Nandri endru sollugirom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Endru Sollugirom – நன்றி என்று சொல்லுகிறோம் நாதா PPT
Nandri Endru Sollugirom PPT
Nandri endru sollugirom Song Meaning
Thank you Nata
We praise Nata
Thank you King Jesus
Thank you Raja for waiting for the past few days
Thank you king for giving me a new day
Thank you, King, for waiting in danger
Thank you king for doing a miracle
Have you come as a beacon of light in life?
Give me manna called words
Thank you King for shelter and shield
Dear my comfort thank you king
Thank you Raja for supporting me in loneliness
Thank you king for being like a mother
Get up whenever you are tired
You have given comfort and endured so far
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி ராஜா காத்தீரே சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜாகடந்த நாட்கள் புதிய நாளை தந்தீரே ராஜாஆபத்திலே அதிசயம் செய்தீரே ராஜாவாழ்க்கையிலே ஒளி தமிழ்
