தூயாதி தூயவரே – உமது
புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்
சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே
பாரோனின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கிடுமே
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே
பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே
Thooyathi thooyavare Lyrics in English
Thooyaathi thooyavarae – umathu pukalai naan paaduvaen paaril enakku vaeraெnna vaenndum uyirulla varai nin pukal paada vaenndumseedarin kaalkalaik kaluvinavar senneeraal ennullam kaluvidumaepaaronin Nnoykalai neekkinavar paavi en paava Nnoy neekkidumaethuyarangal paarinil atainthavarae thunpangal thaangida pelan thaarumaeparalokil idamunndu entavarae parivaaka enaich serkka vaekam vaarumae
PowerPoint Presentation Slides for the song Thooyathi thooyavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooyathi Thooyavare – தூயாதி தூயவரே உமது PPT
Thooyathi Thooyavare PPT
Thooyathi thooyavare Song Meaning
Pure and pure – Yours
I will sing praises
What else do I want in a bar?
I will sing your praises as long as I live
He who washed the disciple's feet
Wash me with red water
He who removed Baron's diseases
Sinner, please remove my sinful disease
O one who has suffered sorrows
Belan Darume to bear sufferings
He who has a place in heaven
Please hurry to add me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தூயாதி தூயவரே உமது புகழை பாடுவேன் பாரில் வேறென்ன உயிருள்ள நின் புகழ் பாட வேண்டும்சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமேபாரோனின் நோய்களை நீக்கினவர் தமிழ்
