Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ponnagar Payanam Pogum - பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே மகிமை

பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே – மகிமை
என்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையே

உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ – அவர்
தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை

லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே – அவர்
நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே

வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் – இன்று
வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ

மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும் – யேசு
தன்னுரு வோடே எழுப்பும் சத்தியம் இதே

கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் – சென்றோர்
நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார்

ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு – புதுப்
பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார்

கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கிய ரென்று – சொல்லும்
உத்தம் வேதத்தின் உண்மை உன்னத மல்லோ

Ponnagar Payanam Pogum Lyrics in English

Ponnakar payanam pokum punnnniyarkalae – makimai ennaventuraikka vallor yaarumillaiyaeunnatha suthanuk kaethum oppumai yunntoo – avar thannuthiran thanthu konnda thanmai yarumailaasaruk kalutha kannnneer nammutaiyathae – avar naesamaarpil saaynthu kollum niththiraiyithaevanthalaiththup poyennodu vaippae nentavar – intu vanthalaiththup pokumaenmai maantharuk kunntoomannnninaa lunndaana vudal mannnneeyaayinum – yaesu thannuru votae eluppum saththiyam ithaekannnneer thutaiththemmai yaattaுm karththararukil – sentor nannnniyae jeevakani yunn tinnal neenguvaaraattukkuttiyaanavar singaasanang kanndu – puthup paattukkal paadum suththar koottamatainthaarkarththaruk kullae marippor paakkiya rentu – sollum uththam vaethaththin unnmai unnatha mallo

PowerPoint Presentation Slides for the song Ponnagar Payanam Pogum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnagar Payanam Pogum – பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே மகிமை PPT
Ponnagar Payanam Pogum PPT

பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே மகிமை என்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையேஉன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ தன்னுதிரந் தந்து தன்மை யருமைலாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே தமிழ்