மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
வானெக்காளத் தொனி முழங்க
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்
தூதர் மின்னாற்றிசை துலங்க
ஜோதி வான் பறை இடி முழங்க
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க
பரிசுத் தோர் திரள் மனதிலங்க
வானம் புவியம் வையகமும்
மடமட வென்று நிலை பெயர
ஆன பொருளெல்லாம் அகன் றோட
அவரவர் தம் தம் வரிசையிலே
அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்
Marithor Evarum Uyirthezhuvaar Lyrics in English
Mariththor evarum uyirththeluvaar vaanekkaalath thoni mulangaeri pukai maeka ratha maeri aesu makaa raajan varungaalthoothar minnaattisai thulanga jothi vaan parai iti mulanga paathakar nenjam nadunadunga parisuth thor thiral manathilangavaanam puviyam vaiyakamum madamada ventu nilai peyara aana porulellaam akan roda avaravar tham tham varisaiyilaealivul loraay vithaikkappattaோr aliyaa maeniyai anninthiduvaar eliya roopamaay vithaikkappattaோr entum vaalum jothikalaay
PowerPoint Presentation Slides for the song Marithor Evarum Uyirthezhuvaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marithor Evarum Uyirthezhuvaar – மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் PPT
Marithor Evarum Uyirthezhuvaar PPT
Marithor Evarum Uyirthezhuvaar Song Meaning
Anyone who dies will rise
Sound the bells
Chariot of smoke and smoke
Jesus the Great King is the future
Envoy Electric Tulanga
Jyothi van drum thunder
Badakar's heart trembled
Prize Thor Thiral Manathilanga
Sky and Earth
The name of the state of victory
Everything that is made is for his brother
Each in their own order
The Lorai were seeded in destruction
Azhiya wears a mane
Sown in simple form
As torches that live forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தம் விதைக்கப்பட்டோர் மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் வானெக்காளத் தொனி முழங்கஎரி புகை மேக ரத மேறி ஏசு மகா ராஜன் வருங்கால்தூதர் மின்னாற்றிசை துலங்க ஜோதி தமிழ்
