Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaana Nagarathin Menmaiyena - வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்

பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான

அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம்

அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரிடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல்

நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
நீதிமான்ங்கள் எல்லாரும் தூதர் நல்லோரும்
ஒய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள

Vaana Nagarathin Menmaiyena Lyrics in English

Vaana nakarathin maenmaiyena soluvom kana valan nalavarukkarulpaanolirathnangal asthipaaramaan thiruvaasalkal panniru muththukkal theru ponninmayamae thaenilum mathuram thelivir palingathaana aaraுm jeevatharuvum irukkum sepparum alakathaanaanguNnoy thunpam visaaram akramam kannnneer thariththiram arpamu miruppathillai sorpamaakilum pongiyae muchchaththurukkal porinuk kiluppathillai punnnniyanaar sonnathiru unnatha erusalaiyaamannakark kutikal vennmaiyaana alangaaramaana archchaya uduppu siramaanathir kiridam mannavar polae anninthu makimaiyi naasanaththil vaaymaiyaaka veettiruppar thooymaiyaana antha nalnaeyamurpithaakkal theerkkar ninmalan apposthalarkal neethimaanngal ellaarum thoothar nallorum oyvathintith thothra geetha uchchithath thonimulakki unnathanaip pottaுvaarkal pannarum sirappathulla

PowerPoint Presentation Slides for the song Vaana Nagarathin Menmaiyena

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaana Nagarathin Menmaiyena – வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன PPT
Vaana Nagarathin Menmaiyena PPT

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன வலன் நலவருக்கருள்பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும் ஜீவதருவும் தமிழ்