Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Meipar - கர்த்தர் என் மேய்ப்பர்

கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேன்
அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்

என் துக்கம் மாற்றுவார்
என் தேவனை அறிவார்
அவர் சர்வ வல்ல தேவனே
அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
எல்லாம் அவராலே கூடும்
அவரால் எல்லாம் கூடும்

சிறையிருப்பை மாற்றுவார்
தாழ்ப்பாள்களை உடைப்பார்
அவர் சேனைகளின் கர்த்தரே
அவர் அற்புதத்துன் தேவன்
அதிசயம் செய்வார்
அவராலே எல்லாம் கூடும்
எல்லாம் அவராலே கூடும்

Karthar en meipar Lyrics in English

Karththar en maeyppar naan thaalchchiyataiyaen avar ennai kaappaar aenthi sumappaaren thukkam maattaுvaar en thaevanai arivaar avar sarva valla thaevanae avaraal koodaathathu ontumae illai ellaam avaraalae koodum avaraal ellaam koodumsiraiyiruppai maattaுvaar thaalppaalkalai utaippaar avar senaikalin karththarae avar arputhaththun Dhevan athisayam seyvaar avaraalae ellaam koodum ellaam avaraalae koodum

PowerPoint Presentation Slides for the song Karthar en meipar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Meipar – கர்த்தர் என் மேய்ப்பர் PPT
Karthar En Meipar PPT

Karthar en meipar Song Meaning

The Lord is my shepherd
I am humbled
He will protect me and carry me

My grief will change
Knows my God
He is Almighty God
There is nothing He cannot do
Everything can be done by Him
He can do everything

He will change the prison
Breaks the latches
He is the Lord of hosts
He is a God of miracles
He will do wonders
Everything is possible through Him
Everything can be done by Him

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அவராலே கூடும் மாற்றுவார் அவரால் கர்த்தர் மேய்ப்பர் தாழ்ச்சியடையேன் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்என் துக்கம் தேவனை அறிவார் சர்வ வல்ல தேவனே கூடாதது ஒன்றுமே தமிழ்