🏠 Lyrics Chords Bible

Appa Yesu Neenga Vantha - அப்பா இயேசு நீங்க வந்தா

அப்பா இயேசு நீங்க வந்தா

அப்பா இயேசு நீங்க வந்தா
சந்தோஷம் எனக்கு – நீங்க இல்லா
ஆராதனை வேண்டாமே எனக்கு

வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா

தாவீதைப்போல் நடனமாடி உம்மை
போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து
உந்தன் பாதம் அமருவேன் – பலகோடி
கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன்
நாமத்துக்கு பணிந்து தொழுதிட

உம்மை நான் ஆராதித்தால் தோல்வி
எனக்கில்லை – உம்மை நான்
ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான்
என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும்
உம் பாதம் தொழுது மகிழுவேன்

உயிரோடு இருக்கும் வரை உம்மை
பாடுவேன் – உந்தன் நாமம்
உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திரபலி
செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்

Appa yesu neenga vantha Lyrics in English

Appaa Yesu neenga vanthaa Santhosham enakku – neenga illaa Aaraathanai vaenndaamae enakku Vaarungappaa varam thaarungappaa Kaelungappaa Jebam kaelungappaa Thaaveethaippol nadanamaati ummai Pottaுvaen thaaniyael pol jepiththu Unthan paatham amaruvaen – palakoti Koti naavukal ummai uyarththida Mulangaalkal unthan Naamaththukku panninthu tholuthida Ummai naan aaraathiththaal tholvi Enakkillai – ummai naan Sthoththiriththaal thollai enakkillai Neenga seytha nanmaikku naan Ennaththai seluththuvaen – naal muluvathum Um paatham tholuthu makiluvaen Uyirodu irukkum varai ummai Paaduvaen – unthan naamam Uyarththidavae ulakil vaaluvaen Naan umathu atiyaen neer aaseervathiththidum Umakku sthoththirapali Seluththi makilnthu paaduvaen

PowerPoint Presentation Slides for the song Appa yesu neenga vantha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa yesu neenga vantha PPT Appa Yesu Neenga Vantha PPT

அப்பா இயேசு நீங்க வந்தா Appaa Yesu neenga vanthaa சந்தோஷம் எனக்கு – நீங்க இல்லா Santhosham enakku – neenga illaa ஆராதனை வேண்டாமே எனக்கு Aaraathanai vaenndaamae enakku வாருங்கப்பா வரம் தாருங்கப்பா Vaarungappaa varam thaarungappaa கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா Kaelungappaa Jebam kaelungappaa தாவீதைப்போல் நடனமாடி உம்மை Thaaveethaippol nadanamaati ummai போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து Pottaுvaen thaaniyael pol jepiththu உந்தன் பாதம் அமருவேன் – பலகோடி Unthan paatham amaruvaen – palakoti கோடி நாவுகள் உம்மை உயர்த்திட Koti naavukal ummai uyarththida முழங்கால்கள் உந்தன் Mulangaalkal unthan நாமத்துக்கு பணிந்து தொழுதிட Naamaththukku panninthu tholuthida உம்மை நான் ஆராதித்தால் தோல்வி Ummai naan aaraathiththaal tholvi எனக்கில்லை – உம்மை நான் Enakkillai – ummai naan ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை Sthoththiriththaal thollai enakkillai நீங்க செய்த நன்மைக்கு நான் Neenga seytha nanmaikku naan என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும் Ennaththai seluththuvaen – naal muluvathum உம் பாதம் தொழுது மகிழுவேன் Um paatham tholuthu makiluvaen உயிரோடு இருக்கும் வரை உம்மை Uyirodu irukkum varai ummai பாடுவேன் – உந்தன் நாமம் Paaduvaen – unthan naamam உயர்த்திடவே உலகில் வாழுவேன் Uyarththidavae ulakil vaaluvaen நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும் Naan umathu atiyaen neer aaseervathiththidum உமக்கு ஸ்தோத்திரபலி Umakku sthoththirapali செலுத்தி மகிழ்ந்து பாடுவேன் Seluththi makilnthu paaduvaen

Appa yesu neenga vantha Song Meaning

Father Jesus, have you come?
I am happy – you are not there
I don't want worship

Come and give us a boon
Listen, pray

Dance like David
I will pray like Daniel
I will sit on your feet – Balakodi
Millions of tongues lift you up
Push the knees
To bow down to the Name

I will fail if I worship you
I do not – I am you
I don't mind being complimented
I am for the good you have done
What will I pay – all day
I will worship your feet and enjoy

Yours as long as you live
I will sing – your name
I will live in the world to raise
I am your servant, may you bless me
Praise be to you
I will pay and sing happily

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar