Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pattaya Kelapuven - பட்டைய கௌப்புவேன்

பட்டைய கௌப்புவேன்
பாய்ந்து செல்லுவேன்
பரிசுத்த தேவனுக்காய்
பம்பரமாய் சுத்துவேன்

சிங்கம் போல சீறிடுவேன்
படைகள் கடந்து சென்றிடுவேன்

இயேசுவினாலே எல்லா நாளும்
எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன்
நான் அட்டகாசமாக ஆடுவேன்
பட்டப்பகலைப் போல வாழுவேன்

மானைப் போல துள்ளிடுவேன்
மதில்கள் கடந்து சென்றிடுவேன்

கழுகைப் போல காத்திருப்பேன்
உயர பறந்து சென்றிடுவேன்

pattaya kelapuven Lyrics in English

Pattaைya kauppuvaen paaynthu selluvaen Parisuththa thaevanukkaay pamparamaay suththuvaensingam pola seeriduvaen pataikal kadanthu sentiduvaenYesuvinaalae ellaa naalum ellaavattilum jeyam eduppaen naan attakaasamaaka aaduvaen pattappakalaip pola vaaluvaenmaanaip pola thulliduvaen mathilkal kadanthu sentiduvaenkalukaip pola kaaththiruppaen uyara paranthu sentiduvaen

PowerPoint Presentation Slides for the song pattaya kelapuven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pattaya Kelapuven – பட்டைய கௌப்புவேன் PPT
Pattaya Kelapuven PPT

கடந்து பட்டைய கௌப்புவேன் பாய்ந்து செல்லுவேன் பரிசுத்த தேவனுக்காய் பம்பரமாய் சுத்துவேன்சிங்கம் சீறிடுவேன் படைகள் சென்றிடுவேன்இயேசுவினாலே எல்லா நாளும் எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன் அட்டகாசமாக ஆடுவேன் தமிழ்