கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
காரியம் வாய்க்கச் செய்தாரே
எத்தனை எத்தனை நன்மைகளோ
இயேசப்பா செய்தாரே – நான்
இறுதிவரை என் வாழ்வு
இயேசப்பா உமக்குத்தானே
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ராயேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி
கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும், இரவினிலும்
பாதுகாக்கின்றார்
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும், எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்
Kartharai thedina naatkal Lyrics in English
Karththarai thaetina naatkalellaam kaariyam vaaykkach seythaarae eththanai eththanai nanmaikalo iyaesappaa seythaarae – naaniraுthivarai en vaalvu iyaesappaa umakkuththaanae kaalkal thallaada vidamaattar kaakkum Dhevan uranga maattar israayaelaik kaakkiravar ennaalum thoonga maattar – iraுthiKarththar ennaik kaakkintar enathu nilalaay irukkintar pakalinilum, iravinilum paathukaakkintarpokum pothum kaakkintar thirumpum pothum kaakkintar ippothum, eppothum ennaalum kaaththiduvaar
PowerPoint Presentation Slides for the song Kartharai thedina naatkal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thedina Naatkal – கர்த்தரை தேடின நாட்களெல்லாம் PPT
Kartharai Thedina Naatkal PPT
Kartharai thedina naatkal Song Meaning
All the days of searching for God
He made it work
So many benefits
Jesus did it – me
My life till the end
Jesus is for you
He will not let his legs wobble
The Guardian God does not sleep
He who defends Israel
He will never sleep - the end
The Lord protects me
He is my shadow
Day and night
protects
He protects even when he goes
He protects even when he returns
Now and forever
He will wait forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
காக்கின்றார் செய்தாரே எத்தனை இயேசப்பா மாட்டார் எந்நாளும் போதும் கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் நன்மைகளோ நான்இறுதிவரை வாழ்வு உமக்குத்தானே கால்கள் தள்ளாட விடமாட்டார் தமிழ்
