Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 50:25 in Tamil

Home Bible Genesis Genesis 50 Genesis 50:25

ஆதியாகமம் 50:25
தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.

Tamil Indian Revised Version
தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
பின் யோசேப்பு இஸ்ரவேல் ஜனங்களிடம் ஒரு வாக்குறுதிச் செய்தான். அவன், “நான் மரித்த பிறகு என் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு புதிய பூமிக்குப் போகும்போது அதையும் கொண்டு செல்லுங்கள்” இதைப்பற்றி வாக்குறுதி செய்யுங்கள் என்றான்.

Thiru Viviliam
மீண்டும் யோசேப்பு, “கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.

Genesis 50:24Genesis 50Genesis 50:26

King James Version (KJV)
And Joseph took an oath of the children of Israel, saying, God will surely visit you, and ye shall carry up my bones from hence.

American Standard Version (ASV)
And Joseph took an oath of the children of Israel, saying, God will surely visit you, and ye shall carry up my bones from hence.

Bible in Basic English (BBE)
Then Joseph made the children of Israel take an oath, saying, God will certainly give effect to his word, and you are to take my bones away from here.

Darby English Bible (DBY)
And Joseph took an oath of the children of Israel, saying, God will certainly visit you; and ye shall carry up my bones hence.

Webster’s Bible (WBT)
And Joseph took an oath of the children of Israel, saying, God will surely visit you, and ye shall carry up my bones from hence.

World English Bible (WEB)
Joseph took an oath of the children of Israel, saying, “God will surely visit you, and you shall carry up my bones from here.”

Young’s Literal Translation (YLT)
And Joseph causeth the sons of Israel to swear, saying, `God doth certainly inspect you, and ye have brought up my bones from this `place’.’

ஆதியாகமம் Genesis 50:25
தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.
And Joseph took an oath of the children of Israel, saying, God will surely visit you, and ye shall carry up my bones from hence.

וַיַּשְׁבַּ֣עwayyašbaʿva-yahsh-BA
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
אֶתʾetet
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
פָּקֹ֨דpāqōdpa-KODE
יִפְקֹ֤דyipqōdyeef-KODE
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
אֶתְכֶ֔םʾetkemet-HEM
וְהַֽעֲלִתֶ֥םwĕhaʿălitemveh-ha-uh-lee-TEM
אֶתʾetet
עַצְמֹתַ֖יʿaṣmōtayats-moh-TAI
מִזֶּֽה׃mizzemee-ZEH

Cross Reference

யாத்திராகமம் 13:19
மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.

யோசுவா 24:32
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.

எபிரெயர் 11:22
விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.

ஆதியாகமம் 47:29
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.

ஆதியாகமம் 50:5
என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப் போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி, ஆணையிடுவித்துக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:16
அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.


Tags தேவன் உங்களைச் சந்திக்கும்போது என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்
Genesis 50:25 in Tamil Concordance Genesis 50:25 in Tamil Interlinear Genesis 50:25 in Tamil Image