Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 6:11 in Tamil

Home Bible Leviticus Leviticus 6 Leviticus 6:11

லேவியராகமம் 6:11
பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.

Tamil Indian Revised Version
பின்பு தன் உடைகளைக் கழற்றி, வேறு உடைகளை அணிந்துகொண்டு, அந்தச் சாம்பலை முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.

Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியன் தன் ஆடைகளை மாற்றி வேறு ஆடையை அணிந்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவன் அந்தச் சாம்பலைக் கூடாரத்துக்கு வெளியே ஒரு விசேஷ இடத்திற்குக் கொண்டுபோக வேண்டும்.

Thiru Viviliam
பின்னர், தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.

Leviticus 6:10Leviticus 6Leviticus 6:12

King James Version (KJV)
And he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes without the camp unto a clean place.

American Standard Version (ASV)
And he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes without the camp unto a clean place.

Bible in Basic English (BBE)
Every male among the children of Aaron may have it for food; it is their right for ever through all your generations, from the offerings made by fire to the Lord: anyone touching them will be holy.

Darby English Bible (DBY)
And he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes without the camp unto a clean place.

Webster’s Bible (WBT)
All the males among the children of Aaron shall eat of it. It shall be a statute for ever in your generations concerning the offerings of the LORD made by fire: every one that toucheth them shall be holy.

World English Bible (WEB)
He shall take off his garments, and put on other garments, and carry the ashes outside the camp to a clean place.

Young’s Literal Translation (YLT)
and he hath stripped off his garments, and hath put on other garments, and hath brought out the ashes unto the outside of the camp, unto a clean place.

லேவியராகமம் Leviticus 6:11
பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
And he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes without the camp unto a clean place.

וּפָשַׁט֙ûpāšaṭoo-fa-SHAHT
אֶתʾetet
בְּגָדָ֔יוbĕgādāywbeh-ɡa-DAV
וְלָבַ֖שׁwĕlābašveh-la-VAHSH
בְּגָדִ֣יםbĕgādîmbeh-ɡa-DEEM
אֲחֵרִ֑יםʾăḥērîmuh-hay-REEM
וְהוֹצִ֤יאwĕhôṣîʾveh-hoh-TSEE
אֶתʾetet
הַדֶּ֙שֶׁן֙haddešenha-DEH-SHEN
אֶלʾelel
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
לַֽמַּחֲנֶ֔הlammaḥănela-ma-huh-NEH
אֶלʾelel
מָק֖וֹםmāqômma-KOME
טָהֽוֹר׃ṭāhôrta-HORE

Cross Reference

லேவியராகமம் 4:12
காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக் கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.

எசேக்கியேல் 44:19
அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.

லேவியராகமம் 4:21
பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

லேவியராகமம் 14:40
தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,

லேவியராகமம் 16:23
ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,

லேவியராகமம் 16:27
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

எபிரெயர் 13:11
ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும்.


Tags பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்
Leviticus 6:11 in Tamil Concordance Leviticus 6:11 in Tamil Interlinear Leviticus 6:11 in Tamil Image