Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeeva Thanneerae - ஜீவத்தண்ணீரே ஆவியானவரே

Jeeva Thanneerae
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக

1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2) வேண்டாமா
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்

Jeeva Thanneerae – ஜீவத்தண்ணீரே ஆவியானவரே Lyrics in English

Jeeva Thanneerae jeevaththannnneerae aaviyaanavarae vattaாtha nathiyaaka vaarum pothakarae vaarumaiyaa pothakarae (2) vattaாtha jeeva nathiyaaka1. Kanukkaal alavu pothaathaiyaa mulangaal alavu pothaathaiyaa neenthi neenthi moolkanumae (2) mithanthu mithanthu makilanumae (2) vaenndaamaa 2. Pokum idamellaam aarokkiyamae paayum idamellaam Parisuththamae serumidamellaam aaraுthalae sellamidamellaam selipputhaanae 3. Koti koti meenavar koottam oti oti valai veesanum paati paati meen pitikkanum paraloka thaevanukku aal serkkanum 4. Karaiyora marangal aeraalamaay kani thara vaenndum thaaraalamaay ilaikal ellaam marunthaakanum kanikal ellaam unavaakanum

PowerPoint Presentation Slides for the song Jeeva Thanneerae – ஜீவத்தண்ணீரே ஆவியானவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeeva Thanneerae – ஜீவத்தண்ணீரே ஆவியானவரே PPT
Jeeva Thanneerae PPT

Jeeva Thanneerae – ஜீவத்தண்ணீரே ஆவியானவரே Song Meaning

Jeeva Thanneerae
Spirit is the water of life
O teacher who comes as an inexhaustible river
Dear Teacher (2)
As an inexhaustible river of life

1. Insufficient ankle size
Knee size is not enough
Swim and sink (2)
Don't you want to float and float and be happy (2)?
2. Health wherever you go
Wherever it flows is holy
Comfort everywhere
Prosperity wherever you go
3. Millions of Fishermen
Run and throw the net
I want to sing and catch fish
I want to add people to the heavenly God
4. Abundance of riparian trees
To bear fruit generously
All the leaves are medicinal
All fruits should be eaten

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வற்றாத நதியாக போதகரே அளவு போதாதையா நீந்தி மிதந்து இடமெல்லாம் கோடி ஓடி பாடி Jeeva Thanneerae ஜீவத்தண்ணீரே ஆவியானவரே வாரும் வாருமையா ஜீவ கணுக்கால் தமிழ்