எண்ணாகமம் 25:17
மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
Tamil Indian Revised Version
மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
Tamil Easy Reading Version
“மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும்.
Thiru Viviliam
“மிதியானியரைத் தாக்கி அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்;
King James Version (KJV)
Vex the Midianites, and smite them:
American Standard Version (ASV)
Vex the Midianites, and smite them;
Bible in Basic English (BBE)
Take up arms against the Midianites and overcome them;
Darby English Bible (DBY)
Harass the Midianites, and smite them,
Webster’s Bible (WBT)
Distress the Midianites, and smite them:
World English Bible (WEB)
Vex the Midianites, and strike them;
Young’s Literal Translation (YLT)
`Distress the Midianites, and ye have smitten them,
எண்ணாகமம் Numbers 25:17
மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
Vex the Midianites, and smite them:
| צָר֖וֹר | ṣārôr | tsa-RORE | |
| אֶת | ʾet | et | |
| הַמִּדְיָנִ֑ים | hammidyānîm | ha-meed-ya-NEEM | |
| וְהִכִּיתֶ֖ם | wĕhikkîtem | veh-hee-kee-TEM | |
| אוֹתָֽם׃ | ʾôtām | oh-TAHM |
Cross Reference
எண்ணாகமம் 31:1
கர்த்தர் மோசேயை நோக்கி:
வெளிப்படுத்தின விசேஷம் 18:6
அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
Tags மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்
Numbers 25:17 in Tamil Concordance Numbers 25:17 in Tamil Interlinear Numbers 25:17 in Tamil Image