Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம்

Ekkalam Oothiduvom
எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

Ekkalam Oothiduvom – எக்காளம் ஊதிடுவோம் Lyrics in English

Ekkalam Oothiduvom ekkaalam oothiduvom erikkovai thakarththiduvom karththarin naamam uyarththiduvom kalvaarik koti aettaுvom1. Kithiyonkalae purappadungal ethirikalai thuraththidungal theepangalai aenthidungal theruth theruvaay nulainthidungal 2. Simsonkalae elumpidungal vallamaiyaal nirampidungal seerivarum singangalai siraipitiththu kiliththidungal 3. Theporaakkalae viliththidungal upavaasiththu jepiththidungal estharkalae koodidungal iravukalai pakalaakkungal 4. Athikaalaiyil kaaththiruppom apishaekaththaal nirampiduvom kalukupola pelanatainthu karththarukkaay paranthiduvom

PowerPoint Presentation Slides for the song Ekkalam Oothiduvom – எக்காளம் ஊதிடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ekkalam Oothiduvom – எக்காளம் ஊதிடுவோம் PPT
Ekkalam Oothiduvom PPT

Ekkalam Oothiduvom – எக்காளம் ஊதிடுவோம் Song Meaning

Ekkalam Oothiduvom
Let's blow the trumpet
Let's destroy Jericho
Let us lift up the Lord's name
Let's hoist the Calvary flag

1. Get up, Gideons
Chase the enemies
Carry the torches
Enter street by street
2. Arise ye simpsons
Be filled with power
Roaring lions
Capture and tear
3. Awake, ye Deborahs
Fast and pray
Gather, Esthers
Turn nights into days
4. Let's wait early in the morning
Let us be filled with anointing
Strong as an eagle
Let's fly to God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Ekkalam Oothiduvom எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தமிழ்