Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 27:10 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 27 Deuteronomy 27:10

உபாகமம் 27:10
ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு கொடுக்கிற அவருடைய கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
எனவே நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நீங்கள் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இன்று அவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.

Thiru Viviliam
எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று’.

Deuteronomy 27:9Deuteronomy 27Deuteronomy 27:11

King James Version (KJV)
Thou shalt therefore obey the voice of the LORD thy God, and do his commandments and his statutes, which I command thee this day.

American Standard Version (ASV)
Thou shalt therefore obey the voice of Jehovah thy God, and do his commandments and his statutes, which I command thee this day.

Bible in Basic English (BBE)
For this cause you are to give ear to the voice of the Lord your God, and do his orders and his laws which I give you this day.

Darby English Bible (DBY)
And thou shalt hearken unto the voice of Jehovah thy God, and do his commandments and his statutes, which I command thee this day.

Webster’s Bible (WBT)
Thou shalt therefore obey the voice of the LORD thy God, and do his commandments and his statutes which I command thee this day.

World English Bible (WEB)
You shall therefore obey the voice of Yahweh your God, and do his commandments and his statutes, which I command you this day.

Young’s Literal Translation (YLT)
and thou hast hearkened to the voice of Jehovah thy God, and done His commands, and His statutes, which I am commanding thee to-day.’

உபாகமம் Deuteronomy 27:10
ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
Thou shalt therefore obey the voice of the LORD thy God, and do his commandments and his statutes, which I command thee this day.

וְשָׁ֣מַעְתָּ֔wĕšāmaʿtāveh-SHA-ma-TA
בְּק֖וֹלbĕqôlbeh-KOLE
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
וְעָשִׂ֤יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
אֶתʾetet
מִצְוֹתָו֙miṣwōtāwmee-ts-oh-TAHV
וְאֶתwĕʾetveh-ET
חֻקָּ֔יוḥuqqāywhoo-KAV
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
מְצַוְּךָ֖mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
הַיּֽוֹם׃hayyômha-yome

Cross Reference

உபாகமம் 11:7
கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.

உபாகமம் 11:1
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.

1 பேதுரு 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

1 பேதுரு 1:14
நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

எபேசியர் 4:17
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.

மத்தேயு 5:48
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

மீகா 6:8
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

மீகா 4:5
சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

உபாகமம் 10:12
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,

லேவியராகமம் 19:2
நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.


Tags ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்
Deuteronomy 27:10 in Tamil Concordance Deuteronomy 27:10 in Tamil Interlinear Deuteronomy 27:10 in Tamil Image