Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 34:1 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 34 Deuteronomy 34:1

உபாகமம் 34:1
பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

Tamil Indian Revised Version
பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நெபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்வரை உள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

Tamil Easy Reading Version
மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார்.

Thiru Viviliam
அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார்.

Other Title
மோசேயின் இறப்பு

Deuteronomy 34Deuteronomy 34:2

King James Version (KJV)
And Moses went up from the plains of Moab unto the mountain of Nebo, to the top of Pisgah, that is over against Jericho. And the LORD showed him all the land of Gilead, unto Dan,

American Standard Version (ASV)
And Moses went up from the plains of Moab unto mount Nebo, to the top of Pisgah, that is over against Jericho. And Jehovah showed him all the land of Gilead, unto Dan,

Bible in Basic English (BBE)
And Moses went up from the table-lands of Moab to Mount Nebo, to the top of Pisgah which is facing Jericho. And the Lord let him see all the land, the land of Gilead as far as Dan;

Darby English Bible (DBY)
And Moses went up from the plains of Moab to mount Nebo, to the top of Pisgah, which is opposite Jericho. And Jehovah shewed him the whole land, Gilead to Dan,

Webster’s Bible (WBT)
And Moses went up from the plains of Moab, upon the mountain of Nebo, to the top of Pisgah, that is over against Jericho: and the LORD showed him all the land of Gilead, to Dan,

World English Bible (WEB)
Moses went up from the plains of Moab to Mount Nebo, to the top of Pisgah, that is over against Jericho. Yahweh shown him all the land of Gilead, to Dan,

Young’s Literal Translation (YLT)
And Moses goeth up from the plains of Moab unto mount Nebo, the top of Pisgah, which `is’ on the front of Jericho, and Jehovah sheweth him all the land — Gilead unto Dan,

உபாகமம் Deuteronomy 34:1
பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
And Moses went up from the plains of Moab unto the mountain of Nebo, to the top of Pisgah, that is over against Jericho. And the LORD showed him all the land of Gilead, unto Dan,

וַיַּ֨עַלwayyaʿalva-YA-al
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
מֵֽעַרְבֹ֤תmēʿarbōtmay-ar-VOTE
מוֹאָב֙môʾābmoh-AV
אֶלʾelel
הַ֣רharhahr
נְב֔וֹnĕbôneh-VOH
רֹ֚אשׁrōšrohsh
הַפִּסְגָּ֔הhappisgâha-pees-ɡA
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
עַלʿalal
פְּנֵ֣יpĕnêpeh-NAY
יְרֵח֑וֹyĕrēḥôyeh-ray-HOH
וַיַּרְאֵ֨הוּwayyarʾēhûva-yahr-A-hoo
יְהוָ֧הyĕhwâyeh-VA
אֶתʾetet
כָּלkālkahl
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
אֶתʾetet
הַגִּלְעָ֖דhaggilʿādha-ɡeel-AD
עַדʿadad
דָּֽן׃dāndahn

Cross Reference

உபாகமம் 32:49
நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்திலேறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;

யோசுவா 19:47
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

எண்ணாகமம் 27:12
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:10
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

எசேக்கியேல் 40:2
தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.

நியாயாதிபதிகள் 18:29
பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

உபாகமம் 34:4
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.

உபாகமம் 32:52
நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.

உபாகமம் 3:27
நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.

எண்ணாகமம் 33:47
அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 32:33
அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

எண்ணாகமம் 21:20
பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.

ஆதியாகமம் 14:14
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,


Tags பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான் அப்பொழுது கர்த்தர் அவனுக்கு தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்
Deuteronomy 34:1 in Tamil Concordance Deuteronomy 34:1 in Tamil Interlinear Deuteronomy 34:1 in Tamil Image