நியாயாதிபதிகள் 5:25
தண்ணீரைக் கேட்டான், பாலைக்கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
Tamil Indian Revised Version
தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
Tamil Easy Reading Version
சிசெரா தண்ணீரைக் கேட்டான். யாகேல் பாலைக் கொடுத்தாள். அரசனுக்கான கிண்ணத்தில் அவள் பாலாடையைக் கொண்டு வந்தாள்.
Thiru Viviliam
⁽அவன் கேட்டதோ தண்ணீர்!␢ இவள் கொடுத்ததோ பால்!␢ அவள் உயர்தரக் கிண்ணத்தில்␢ தயிர் கொண்டு வந்தாள்.⁾
King James Version (KJV)
He asked water, and she gave him milk; she brought forth butter in a lordly dish.
American Standard Version (ASV)
He asked water, `and’ she gave him milk; She brought him butter in a lordly dish.
Bible in Basic English (BBE)
His request was for water, she gave him milk; she put butter before him on a fair plate.
Darby English Bible (DBY)
He asked water and she gave him milk, she brought him curds in a lordly bowl.
Webster’s Bible (WBT)
He asked water, and she gave him milk; she brought forth butter in a lordly dish.
World English Bible (WEB)
He asked water, [and] she gave him milk; She brought him butter in a lordly dish.
Young’s Literal Translation (YLT)
Water he asked — milk she gave; In a lordly dish she brought near butter.
நியாயாதிபதிகள் Judges 5:25
தண்ணீரைக் கேட்டான், பாலைக்கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
He asked water, and she gave him milk; she brought forth butter in a lordly dish.
| מַ֥יִם | mayim | MA-yeem | |
| שָׁאַ֖ל | šāʾal | sha-AL | |
| חָלָ֣ב | ḥālāb | ha-LAHV | |
| נָתָ֑נָה | nātānâ | na-TA-na | |
| בְּסֵ֥פֶל | bĕsēpel | beh-SAY-fel | |
| אַדִּירִ֖ים | ʾaddîrîm | ah-dee-REEM | |
| הִקְרִ֥יבָה | hiqrîbâ | heek-REE-va | |
| חֶמְאָֽה׃ | ḥemʾâ | hem-AH |
Cross Reference
நியாயாதிபதிகள் 4:19
அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்;
Tags தண்ணீரைக் கேட்டான் பாலைக்கொடுத்தாள் ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தாள்
Judges 5:25 in Tamil Concordance Judges 5:25 in Tamil Interlinear Judges 5:25 in Tamil Image