2 இராஜாக்கள் 2:14
எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.
Tamil Indian Revised Version
எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான்.
Tamil Easy Reading Version
மேலாடையால் தண்ணீரை அடித்த உடனே தண்ணீர் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் பிரிந்துபோயிற்று! எலிசா ஆற்றைக் கடந்து போனான்.
Thiru Viviliam
பின்பு அவர், “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?” என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.⒫
King James Version (KJV)
And he took the mantle of Elijah that fell from him, and smote the waters, and said, Where is the LORD God of Elijah? and when he also had smitten the waters, they parted hither and thither: and Elisha went over.
American Standard Version (ASV)
And he took the mantle of Elijah that fell from him, and smote the waters, and said, Where is Jehovah, the God of Elijah? and when he also had smitten the waters, they were divided hither and thither; and Elisha went over.
Bible in Basic English (BBE)
And he took Elijah’s robe, which had been dropped from him, and giving the water a blow with it, said, Where is the Lord, the God of Elijah? and at his blow the waters were parted this way and that; and Elisha went over.
Darby English Bible (DBY)
and he took the mantle of Elijah which had fallen from him, and smote the waters, and said, Where is Jehovah, the God of Elijah? He also smote the waters, and they parted hither and thither, and Elisha went over.
Webster’s Bible (WBT)
And he took the mantle of Elijah that fell from him, and smote the waters, and said, Where is the LORD God of Elijah? And when he also had smitten the waters, they parted hither and thither: and Elisha went over.
World English Bible (WEB)
He took the mantle of Elijah that fell from him, and struck the waters, and said, Where is Yahweh, the God of Elijah? and when he also had struck the waters, they were divided here and there; and Elisha went over.
Young’s Literal Translation (YLT)
and he taketh the robe of Elijah that fell from off him, and smiteth the waters, and saith, `Where `is’ Jehovah, God of Elijah — even He?’ and he smiteth the waters, and they are halved, hither and thither, and Elisha passeth over.
2 இராஜாக்கள் 2 Kings 2:14
எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.
And he took the mantle of Elijah that fell from him, and smote the waters, and said, Where is the LORD God of Elijah? and when he also had smitten the waters, they parted hither and thither: and Elisha went over.
| וַיִּקַּח֩ | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אֶת | ʾet | et | |
| אַדֶּ֨רֶת | ʾadderet | ah-DEH-ret | |
| אֵֽלִיָּ֜הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| נָֽפְלָ֤ה | nāpĕlâ | na-feh-LA | |
| מֵֽעָלָיו֙ | mēʿālāyw | MAY-ah-lav | |
| וַיַּכֶּ֣ה | wayyakke | va-ya-KEH | |
| אֶת | ʾet | et | |
| הַמַּ֔יִם | hammayim | ha-MA-yeem | |
| וַיֹּאמַ֕ר | wayyōʾmar | va-yoh-MAHR | |
| אַיֵּ֕ה | ʾayyē | ah-YAY | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| אֵֽלִיָּ֑הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo | |
| אַף | ʾap | af | |
| ה֣וּא׀ | hûʾ | hoo | |
| וַיַּכֶּ֣ה | wayyakke | va-ya-KEH | |
| אֶת | ʾet | et | |
| הַמַּ֗יִם | hammayim | ha-MA-yeem | |
| וַיֵּֽחָצוּ֙ | wayyēḥāṣû | va-yay-ha-TSOO | |
| הֵ֣נָּה | hēnnâ | HAY-na | |
| וָהֵ֔נָּה | wāhēnnâ | va-HAY-na | |
| וַֽיַּעֲבֹ֖ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE | |
| אֱלִישָֽׁע׃ | ʾĕlîšāʿ | ay-lee-SHA |
Cross Reference
யோவான் 14:12
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
சங்கீதம் 115:2
அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்.
சங்கீதம் 42:10
உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:12
பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:33
அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
மாற்கு 16:20
அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
யோவேல் 2:17
கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
சங்கீதம் 42:2
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
2 இராஜாக்கள் 2:8
அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.
1 இராஜாக்கள் 18:36
அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
நியாயாதிபதிகள் 6:13
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.
யோசுவா 1:1
கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:
Tags எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான் தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்
2 Kings 2:14 in Tamil Concordance 2 Kings 2:14 in Tamil Interlinear 2 Kings 2:14 in Tamil Image