Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:18 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:18

2 இராஜாக்கள் 7:18
இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.

Tamil Indian Revised Version
பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியா பட்டணத்தின் நுழைவாயிலில் விற்கும் என்று தேவனுடைய மனிதன் ராஜாவோடே சொன்னபடியே நடந்தது.

Tamil Easy Reading Version
எலிசா, “சமாரியாவின் நகர வாசலுக்கருகில் உள்ள சந்தையில் ஒருவன் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்கமுடியும்” என்று சொல்லியிருந்தான்.

Thiru Viviliam
இங்ஙனம், “நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்” என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.⒫

2 Kings 7:172 Kings 72 Kings 7:19

King James Version (KJV)
And it came to pass as the man of God had spoken to the king, saying, Two measures of barley for a shekel, and a measure of fine flour for a shekel, shall be to morrow about this time in the gate of Samaria:

American Standard Version (ASV)
And it came to pass, as the man of God had spoken to the king, saying, Two measures of barley for a shekel, and a measure of fine flour for a shekel, shall be to-morrow about this time in the gate of Samaria;

Bible in Basic English (BBE)
So the words of the man of God came true, which he said to the king: Two measures of barley will be offered for the price of a shekel and a measure of good meal for a shekel, tomorrow about this time in the market-place of Samaria.

Darby English Bible (DBY)
And it came to pass as the man of God had spoken to the king saying, Two measures of barley shall be at a shekel, and the measure of fine flour at a shekel, to-morrow about this time in the gate of Samaria.

Webster’s Bible (WBT)
And it came to pass as the man of God had spoken to the king, saying, Two measures of barley for a shekel, and a measure of fine flour for a shekel, shall be to-morrow about this time in the gate of Samaria:

World English Bible (WEB)
It happened, as the man of God had spoken to the king, saying, Two measures of barley for a shekel, and a measure of fine flour for a shekel, shall be tomorrow about this time in the gate of Samaria;

Young’s Literal Translation (YLT)
yea, it cometh to pass, according to the speaking of the man of God unto the king, saying, `Two measures of barley at a shekel, and a measure of fine flour at a shekel are, at this time to-morrow, in the gate of Samaria;’

2 இராஜாக்கள் 2 Kings 7:18
இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.
And it came to pass as the man of God had spoken to the king, saying, Two measures of barley for a shekel, and a measure of fine flour for a shekel, shall be to morrow about this time in the gate of Samaria:

וַיְהִ֗יwayhîvai-HEE
כְּדַבֵּר֙kĕdabbērkeh-da-BARE
אִ֣ישׁʾîšeesh
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
אֶלʾelel
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
סָאתַ֨יִםsāʾtayimsa-TA-yeem
שְׂעֹרִ֜יםśĕʿōrîmseh-oh-REEM
בְּשֶׁ֗קֶלbĕšeqelbeh-SHEH-kel
וּֽסְאָהûsĕʾâOO-seh-ah
סֹ֙לֶת֙sōletSOH-LET
בְּשֶׁ֔קֶלbĕšeqelbeh-SHEH-kel
יִֽהְיֶה֙yihĕyehyee-heh-YEH
כָּעֵ֣תkāʿētka-ATE
מָחָ֔רmāḥārma-HAHR
בְּשַׁ֖עַרbĕšaʿarbeh-SHA-ar
שֹֽׁמְרֽוֹן׃šōmĕrônSHOH-meh-RONE

Cross Reference

ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

2 இராஜாக்கள் 6:32
எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.

2 இராஜாக்கள் 7:1
அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


Tags இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது
2 Kings 7:18 in Tamil Concordance 2 Kings 7:18 in Tamil Interlinear 2 Kings 7:18 in Tamil Image