Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 6:6 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 6 2 Chronicles 6:6

2 நாளாகமம் 6:6
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

Tamil Indian Revised Version
என் நாமம் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் இப்போது எனது நாமத்திற்காக எருசலேமைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். மேலும் என்னுடைய இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.’

Thiru Viviliam
ஆனால், இப்பொழுது எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்கள் இஸ்ரயேலை ஆளத் தாவீதையும் தேர்ந்து கொண்டேன்’ என்பதாகும்.”⒫

2 Chronicles 6:52 Chronicles 62 Chronicles 6:7

King James Version (KJV)
But I have chosen Jerusalem, that my name might be there; and have chosen David to be over my people Israel.

American Standard Version (ASV)
but I have chosen Jerusalem, that my name might be there; and have chosen David to be over my people Israel.

Bible in Basic English (BBE)
But now I have made selection of Jerusalem, that my name might be there, and of David, to be over my people Israel.

Darby English Bible (DBY)
but I have chosen Jerusalem, that my name might be there; and I have chosen David to be over my people Israel.

Webster’s Bible (WBT)
But I have chosen Jerusalem, that my name might be there; and have chosen David to be over my people Israel.

World English Bible (WEB)
but I have chosen Jerusalem, that my name might be there; and have chosen David to be over my people Israel.

Young’s Literal Translation (YLT)
and I fix on Jerusalem for My name being there, and I fix on David to be over My people Israel.

2 நாளாகமம் 2 Chronicles 6:6
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
But I have chosen Jerusalem, that my name might be there; and have chosen David to be over my people Israel.

וָֽאֶבְחַר֙wāʾebḥarva-ev-HAHR
בִּיר֣וּשָׁלִַ֔םbîrûšālaimbee-ROO-sha-la-EEM
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
שְׁמִ֖יšĕmîsheh-MEE
שָׁ֑םšāmshahm
וָֽאֶבְחַ֣רwāʾebḥarva-ev-HAHR
בְּדָוִ֔ידbĕdāwîdbeh-da-VEED
לִֽהְי֖וֹתlihĕyôtlee-heh-YOTE
עַלʿalal
עַמִּ֥יʿammîah-MEE
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

1 நாளாகமம் 28:4
இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாயிருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவன் தகப்பனுடைய வீட்டாரில் எல்லாம் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் அவன் தகப்பன் குடும்பத்தையும் தலைமையாக தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என் தகப்பனுடைய குமாரருக்குள் என்மேல் பிரியம் வைத்தார்.

2 நாளாகமம் 12:13
அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அரசாண்டான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.

சங்கீதம் 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

1 சாமுவேல் 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

சங்கீதம் 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

சங்கீதம் 89:19
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

சங்கீதம் 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.

ஏசாயா 14:32
இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.


Tags என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்
2 Chronicles 6:6 in Tamil Concordance 2 Chronicles 6:6 in Tamil Interlinear 2 Chronicles 6:6 in Tamil Image