1 சாமுவேல் 16
1 Samuel 16:1 in Tamil
1 சாமுவேல் 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் சாமுவேலைப் பார்த்து: இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எதுவரை துக்கப்பட்டுக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்திற்கு உன்னை அனுப்புவேன்; அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் சாமுவேலிடம், “நீ எவ்வளவு காலம் சவுலுக்காக வருந்துவாய்? நான் அரச பதவியிலிருந்து புறக்கணித்த பின்னும் வருந்துகிறாயே. உனது கொம்பை எண்ணெயால் நிரப்பு. பெத்லேகேமிற்குச் செல். உன்னை ஈசாயினிடம் அனுப்புகிறேன். அவன் அங்கே இருக்கிறான். அவனது மகன்களில் ஒருவனையே புதிய அரசனாக நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.
Thiru Viviliam
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுடாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில், அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
Other Title
தாவீது அரசராய்த் திருப்பொழிவு செய்யப்படுதல்
Roman Transliteration
Karththar saamuvaelai Nnokki: isravaelinmael raajaavaayiraathapatikku, naan purakkanniththuth thallina savulukkaaka nee enthamattum thukkiththukkonntiruppaay; nee un kompai thailaththaal nirappikkonnduvaa; pethlekaemiyanaakiya eesaayinidaththukku unnai anuppuvaen; avan kumaararil oruvanai naan raajaavaakath therinthukonntaen entar.
1 Samuel 16:1 in Other Translations
King James Version (KJV)
And the LORD said unto Samuel, How long wilt thou mourn for Saul, seeing I have rejected him from reigning over Israel? fill thine horn with oil, and go, I will send thee to Jesse the Bethlehemite: for I have provided me a king among his sons.
American Standard Version (ASV)
And Jehovah said unto Samuel, How long wilt thou mourn for Saul, seeing I have rejected him from being king over Israel? fill thy horn with oil, and go: I will send thee to Jesse the Beth-lehemite; for I have provided me a king among his sons.
Bible in Basic English (BBE)
And the Lord said to Samuel, How long will you go on sorrowing for Saul, seeing that I have put him from his place as king over Israel? Take oil in your vessel and go; I will send you to Jesse, the Beth-lehemite: for I have got a king for myself among his sons.
Darby English Bible (DBY)
And Jehovah said to Samuel, How long wilt thou mourn for Saul, seeing I have rejected him from reigning over Israel? fill thy horn with oil, and go, I will send thee to Jesse the Bethlehemite; for I have provided me a king among his sons.
Webster's Bible (WBT)
And the LORD said to Samuel, How long wilt thou mourn for Saul, seeing I have rejected him from reigning over Israel? fill thy horn with oil, and go, I will send thee to Jesse the Beth-lehemite: for I have provided me a king among his sons.
World English Bible (WEB)
Yahweh said to Samuel, How long will you mourn for Saul, seeing I have rejected him from being king over Israel? fill your horn with oil, and go: I will send you to Jesse the Bethlehemite; for I have provided me a king among his sons.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Samuel, `Till when art thou mourning for Saul, and I have rejected him from reigning over Israel? fill thy horn with oil, and go, I send thee unto Jesse the Beth-Lehemite, for I have seen among his sons for Myself a king.
1 சாமுவேல் 1 Samuel 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
And the LORD said unto Samuel, How long wilt thou mourn for Saul, seeing I have rejected him from reigning over Israel? fill thine horn with oil, and go, I will send thee to Jesse the Bethlehemite: for I have provided me a king among his sons.| said | וַיֹּ֨אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the Lord | יְהוָ֜ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֶל | ʾēl | ale |
| Samuel, | שְׁמוּאֵ֗ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| How long | עַד | ʿad | ad |
| מָתַי֙ | mātay | ma-TAI | |
| wilt thou | אַתָּה֙ | ʾattâ | ah-TA |
| mourn | מִתְאַבֵּ֣ל | ʾābal | ah-VAHL |
| for | אֶל | ʾēl | ale |
| Saul, | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
| seeing I | וַֽאֲנִ֣י | ʾănî | uh-NEE |
| have rejected | מְאַסְתִּ֔יו | māʾas | ma-AS |
| him from reigning | מִמְּלֹ֖ךְ | mālak | ma-LAHK |
| over | עַל | ʿal | al |
| Israel? | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| fill | מַלֵּ֨א | mālēʾ | ma-LAY |
| thine horn | קַרְנְךָ֜ | qeren | keh-REN |
| with oil, | שֶׁ֗מֶן | šemen | sheh-MEN |
| and go, | וְלֵ֤ךְ | hālak | ha-LAHK |
| I will send | אֶֽשְׁלָחֲךָ֙ | šālaḥ | sha-LAHK |
| thee to | אֶל | ʾēl | ale |
| Jesse | יִשַׁ֣י | yišay | yee-SHAI |
| בֵּֽית | |||
| the Bethlehemite: | הַלַּחְמִ֔י | bêt hallaḥmî | bate ha-lahk-MEE |
| for | כִּֽי | kî | kee |
| I have provided | רָאִ֧יתִי | rāʾâ | ra-AH |
| among his sons. | בְּבָנָ֛יו | bēn | bane |
| לִ֖י | |||
| me a king | מֶֽלֶךְ׃ | melek | meh-LEK |
Read Full Chapter : 1 Samuel 16