Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 8:14 in Tamil

Home Bible Esther Esther 8 Esther 8:14

எஸ்தர் 8:14
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின தபால்காரர்கள் ராஜாவின் வார்த்தையால் ஏவப்பட்டு, விரைவாக புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் கொடுக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
தூதுவர்கள் அரசனது குதிரையில் மிக வேகமாகச் சென்றனர். அரசன் அவர்களிடம் வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான். இந்த கட்டளை, தலைநகரமான சூசானிலும் அறிவிக்கப்பட்டது.

Thiru Viviliam
அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு விரைந்தனர். சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.⒫

Esther 8:13Esther 8Esther 8:15

King James Version (KJV)
So the posts that rode upon mules and camels went out, being hastened and pressed on by the king’s commandment. And the decree was given at Shushan the palace.

American Standard Version (ASV)
So the posts that rode upon swift steeds that were used in the king’s service went out, being hastened and pressed on by the king’s commandment; and the decree was given out in Shushan the palace.

Bible in Basic English (BBE)
So the men went out on the quick-running horses used on the king’s business, wasting no time and forced on by the king’s order; and the order was given out in Shushan, the king’s town.

Darby English Bible (DBY)
The couriers mounted on coursers [and] horses of blood went out, being hastened and pressed on by the king’s commandment. And the decree was given at Shushan the fortress.

Webster’s Bible (WBT)
So the posts that rode upon mules and camels went out, being hastened and pressed on by the king’s commandment. And the decree was given at Shushan the palace.

World English Bible (WEB)
So the posts who rode on swift steeds that were used in the king’s service went out, being hurried and pressed on by the king’s commandment; and the decree was given out in Shushan the palace.

Young’s Literal Translation (YLT)
The runners, riding on the dromedary, `and’ the mules, have gone out, hastened and pressed by the word of the king, and the law hath been given in Shushan the palace.

எஸ்தர் Esther 8:14
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.
So the posts that rode upon mules and camels went out, being hastened and pressed on by the king's commandment. And the decree was given at Shushan the palace.

הָֽרָצִ֞יםhārāṣîmha-ra-TSEEM
רֹֽכְבֵ֤יrōkĕbêroh-heh-VAY
הָרֶ֙כֶשׁ֙hārekešha-REH-HESH
הָֽאֲחַשְׁתְּרָנִ֔יםhāʾăḥaštĕrānîmha-uh-hahsh-teh-ra-NEEM
יָ֥צְא֛וּyāṣĕʾûYA-tseh-OO
מְבֹֽהָלִ֥יםmĕbōhālîmmeh-voh-ha-LEEM
וּדְחוּפִ֖יםûdĕḥûpîmoo-deh-hoo-FEEM
בִּדְבַ֣רbidbarbeed-VAHR
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וְהַדָּ֥תwĕhaddātveh-ha-DAHT
נִתְּנָ֖הnittĕnânee-teh-NA
בְּשׁוּשַׁ֥ןbĕšûšanbeh-shoo-SHAHN
הַבִּירָֽה׃habbîrâha-bee-RA

Cross Reference

எஸ்தர் 3:15
அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.

1 சாமுவேல் 21:8
தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்.

நெகேமியா 1:1
அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,

எஸ்தர் 1:2
ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.

எஸ்தர் 2:3
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

தானியேல் 8:2
தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.


Tags அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள் அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது
Esther 8:14 in Tamil Concordance Esther 8:14 in Tamil Interlinear Esther 8:14 in Tamil Image