Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 37:32 in Tamil

Home Bible Psalm Psalm 37 Psalm 37:32

சங்கீதம் 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

Tamil Easy Reading Version
தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள். தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.

Thiru Viviliam
⁽பொல்லார் நேர்மையாளரை␢ வேவு பார்த்துக் கொண்டிருப்பர்;␢ அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.⁾

Psalm 37:31Psalm 37Psalm 37:33

King James Version (KJV)
The wicked watcheth the righteous, and seeketh to slay him.

American Standard Version (ASV)
The wicked watcheth the righteous, And seeketh to slay him.

Bible in Basic English (BBE)
The sinners are watching the upright man, desiring to put him to death.

Darby English Bible (DBY)
The wicked watcheth the righteous, and seeketh to slay him:

Webster’s Bible (WBT)
The wicked watcheth the righteous, and seeketh to slay him.

World English Bible (WEB)
The wicked watches the righteous, And seeks to kill him.

Young’s Literal Translation (YLT)
The wicked is watching for the righteous, And is seeking to put him to death.

சங்கீதம் Psalm 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
The wicked watcheth the righteous, and seeketh to slay him.

צוֹפֶ֣הṣôpetsoh-FEH
רָ֭שָׁעrāšoʿRA-shoh
לַצַּדִּ֑יקlaṣṣaddîqla-tsa-DEEK
וּ֝מְבַקֵּ֗שׁûmĕbaqqēšOO-meh-va-KAYSH
לַהֲמִיתוֹ׃lahămîtôla-huh-mee-TOH

Cross Reference

சங்கீதம் 10:8
கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.

சங்கீதம் 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.

எரேமியா 20:10
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.

லுூக்கா 6:7
அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

லுூக்கா 11:54
அநேக காரியங்களைக் குறித்துப்பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

லுூக்கா 14:1
ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

லுூக்கா 19:47
அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,

லுூக்கா 20:20
அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:24
அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.


Tags துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து அவனைக் கொல்ல வகைதேடுகிறான்
Psalm 37:32 in Tamil Concordance Psalm 37:32 in Tamil Interlinear Psalm 37:32 in Tamil Image