சங்கீதம் 105:39
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.
Tamil Indian Revised Version
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.
Tamil Easy Reading Version
தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார். தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணைத் தேவன் பயன்படுத்தினார்.
Thiru Viviliam
⁽அவர் அவர்களைப் பாதுகாக்க␢ மேகத்தைப் பரப்பினார்;␢ இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.⁾
King James Version (KJV)
He spread a cloud for a covering; and fire to give light in the night.
American Standard Version (ASV)
He spread a cloud for a covering, And fire to give light in the night.
Bible in Basic English (BBE)
A cloud was stretched over them for a cover; and he sent fire to give light in the night.
Darby English Bible (DBY)
He spread a cloud for a covering, and fire to give light in the night.
World English Bible (WEB)
He spread a cloud for a covering, Fire to give light in the night.
Young’s Literal Translation (YLT)
He hath spread a cloud for a covering, And fire to enlighten the night.
சங்கீதம் Psalm 105:39
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.
He spread a cloud for a covering; and fire to give light in the night.
| פָּרַ֣שׂ | pāraś | pa-RAHS | |
| עָנָ֣ן | ʿānān | ah-NAHN | |
| לְמָסָ֑ךְ | lĕmāsāk | leh-ma-SAHK | |
| וְ֝אֵ֗שׁ | wĕʾēš | VEH-AYSH | |
| לְהָאִ֥יר | lĕhāʾîr | leh-ha-EER | |
| לָֽיְלָה׃ | lāyĕlâ | LA-yeh-la |
Cross Reference
நெகேமியா 9:12
நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
சங்கீதம் 78:14
பகலிலே மேகத்தினாலும் இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
ஏசாயா 4:5
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.
யாத்திராகமம் 14:24
கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,
எண்ணாகமம் 9:15
வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.
நெகேமியா 9:19
நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
1 கொரிந்தியர் 10:1
இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
Tags அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்
Psalm 105:39 in Tamil Concordance Psalm 105:39 in Tamil Interlinear Psalm 105:39 in Tamil Image