Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 23:2 in Tamil

Home Bible Isaiah Isaiah 23 Isaiah 23:2

ஏசாயா 23:2
தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள்.

Tamil Indian Revised Version
தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள்.

Tamil Easy Reading Version
கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாய் இருங்கள். தீரு “சீதோனின் வியாபாரம்” ஆக இருந்தது. அக்கடற்கரை நகரம் கடலைத் தாண்டி வணிகர்களை அனுப்பியது. அவர்கள் உன்னைச் செல்வத்தால் நிரப்பினார்கள்.

Thiru Viviliam
⁽கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே,␢ வாய் திறவாதீர்; உங்கள் தூதர்␢ கடல்கடந்து வந்தனர்.⁾

Isaiah 23:1Isaiah 23Isaiah 23:3

King James Version (KJV)
Be still, ye inhabitants of the isle; thou whom the merchants of Zidon, that pass over the sea, have replenished.

American Standard Version (ASV)
Be still, ye inhabitants of the coast, thou whom the merchants of Sidon, that pass over the sea, have replenished.

Bible in Basic English (BBE)
Send out a cry of grief, you men of the sea-land, traders of Zidon, who go over the sea, whose representatives are on great waters;

Darby English Bible (DBY)
Be still, ye inhabitants of the isle! The merchants of Sidon, that pass over the sea, have replenished thee.

World English Bible (WEB)
Be still, you inhabitants of the coast, you whom the merchants of Sidon, that pass over the sea, have replenished.

Young’s Literal Translation (YLT)
Be silent, ye inhabitants of the isle, Trader of Zidon, passing the sea, they filled thee.

ஏசாயா Isaiah 23:2
தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள்.
Be still, ye inhabitants of the isle; thou whom the merchants of Zidon, that pass over the sea, have replenished.

דֹּ֖מּוּdōmmûDOH-moo
יֹ֣שְׁבֵיyōšĕbêYOH-sheh-vay
אִ֑יʾîee
סֹחֵ֥רsōḥērsoh-HARE
צִיד֛וֹןṣîdôntsee-DONE
עֹבֵ֥רʿōbēroh-VARE
יָ֖םyāmyahm
מִלְאֽוּךְ׃milʾûkmeel-OOK

Cross Reference

ஏசாயா 47:5
கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 46:10
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

ஏசாயா 41:1
தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.

எசேக்கியேல் 27:3
சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரணசொந்தரியவதி என்கிறாய்.

எசேக்கியேல் 27:8
சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.

எசேக்கியேல் 28:2
மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

ஆபகூக் 2:20
கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.


Tags தீவுக்குடிகளே மவுனமாயிருங்கள் சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள்
Isaiah 23:2 in Tamil Concordance Isaiah 23:2 in Tamil Interlinear Isaiah 23:2 in Tamil Image