எரேமியா 4:21
நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
Tamil Indian Revised Version
நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
Tamil Easy Reading Version
என் கர்த்தாவே எவ்வளவு காலமாக நான் போர்க் கொடிகளைப் பார்க்கவேண்டும்! எவ்வளவு காலமாக நான், போர் எக்காளத்தைக் கேட்க வேண்டும்?
Thiru Viviliam
⁽எதுவரைக்கும் நான்␢ போர்க்கொடியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?␢ எக்காளத்தின் குரலைக்␢ கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?⁾
King James Version (KJV)
How long shall I see the standard, and hear the sound of the trumpet?
American Standard Version (ASV)
How long shall I see the standard, and hear the sound of the trumpet?
Bible in Basic English (BBE)
How long will I go on seeing the flag and hearing the sound of the war-horn?
Darby English Bible (DBY)
How long shall I see the standard, [and] hear the sound of the trumpet?
World English Bible (WEB)
How long shall I see the standard, and hear the sound of the trumpet?
Young’s Literal Translation (YLT)
Till when do I see an ensign? Do I hear the voice of a trumpet?
எரேமியா Jeremiah 4:21
நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
How long shall I see the standard, and hear the sound of the trumpet?
| עַד | ʿad | ad | |
| מָתַ֖י | mātay | ma-TAI | |
| אֶרְאֶה | ʾerʾe | er-EH | |
| נֵּ֑ס | nēs | nase | |
| אֶשְׁמְעָ֖ה | ʾešmĕʿâ | esh-meh-AH | |
| ק֥וֹל | qôl | kole | |
| שׁוֹפָֽר׃ | šôpār | shoh-FAHR |
Cross Reference
2 நாளாகமம் 35:25
எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
2 நாளாகமம் 36:3
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்துவெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,
2 நாளாகமம் 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
2 நாளாகமம் 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
2 நாளாகமம் 36:17
ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
எரேமியா 4:5
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.
எரேமியா 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
எரேமியா 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
Tags நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்
Jeremiah 4:21 in Tamil Concordance Jeremiah 4:21 in Tamil Interlinear Jeremiah 4:21 in Tamil Image