Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 6:6 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 6 Jeremiah 6:6

எரேமியா 6:6
சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.

Tamil Indian Revised Version
சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கோட்டைமதில் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள். இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்! இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.

Thiru Viviliam
⁽படைகளின் ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்;␢ அவளுடைய மரங்களை வெட்டுங்கள்;␢ எருசலேமுக்கு எதிராக␢ முற்றுகைத் தளம் எழுப்புங்கள்;␢ அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்;␢ அவளிடம் காணப்படுவது அனைத்தும்␢ கொடுமையே.⁾

Jeremiah 6:5Jeremiah 6Jeremiah 6:7

King James Version (KJV)
For thus hath the LORD of hosts said, Hew ye down trees, and cast a mount against Jerusalem: this is the city to be visited; she is wholly oppression in the midst of her.

American Standard Version (ASV)
For thus hath Jehovah of hosts said, Hew ye down trees, and cast up a mound against Jerusalem: this is the city to be visited; she is wholly oppression in the midst of her.

Bible in Basic English (BBE)
For this is what the Lord of armies has said: Let trees be cut down and an earthwork be placed against Jerusalem: sorrow on the false town! inside her there is nothing but cruel ways.

Darby English Bible (DBY)
For thus hath Jehovah of hosts said: Hew ye down trees, and cast a mound against Jerusalem. She is the city to be visited; she is wholly oppression in the midst of her.

World English Bible (WEB)
For thus has Yahweh of Hosts said, Hew you down trees, and cast up a mound against Jerusalem: this is the city to be visited; she is wholly oppression in the midst of her.

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah of Hosts: Cut down her wood, And pour out against Jerusalem a mount, She `is’ the city to be inspected, Wholly — she is oppression in her midst.

எரேமியா Jeremiah 6:6
சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
For thus hath the LORD of hosts said, Hew ye down trees, and cast a mount against Jerusalem: this is the city to be visited; she is wholly oppression in the midst of her.

כִּ֣יkee
כֹ֤הhoh
אָמַר֙ʾāmarah-MAHR
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
כִּרְת֣וּkirtûkeer-TOO
עֵצָ֔הʿēṣâay-TSA
וְשִׁפְכ֥וּwĕšipkûveh-sheef-HOO
עַלʿalal
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
סֹלְלָ֑הsōlĕlâsoh-leh-LA
הִ֚יאhîʾhee
הָעִ֣ירhāʿîrha-EER
הָפְקַ֔דhopqadhofe-KAHD
כֻּלָּ֖הּkullāhkoo-LA
עֹ֥שֶׁקʿōšeqOH-shek
בְּקִרְבָּֽהּ׃bĕqirbāhbeh-keer-BA

Cross Reference

உபாகமம் 20:19
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

எரேமியா 32:24
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.


Tags சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் மரங்களை வெட்டி எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள் அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம் அதின் உட்புறமெல்லாம் கொடுமை
Jeremiah 6:6 in Tamil Concordance Jeremiah 6:6 in Tamil Interlinear Jeremiah 6:6 in Tamil Image