Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 8:7 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 8 Jeremiah 8:7

எரேமியா 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

Tamil Indian Revised Version
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் மக்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.

Tamil Easy Reading Version
வானத்து பறவைகளுக்குக் கூடச் செயல்களைச் செய்வதற்கான சரியான நேரம் தெரியும். நாரைகள், புறாக்கள், தகைவிலான் குருவிகள் ஆகியவற்றுக்கு புதிய கூட்டிற்குப் பறந்து செல்லவேண்டிய நேரம் தெரியும். ஆனால், எனது ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பது தெரியாது.

Thiru Viviliam
⁽வானத்துக் கொக்கு␢ தன் காலங்களை அறிந்துள்ளது.␢ புறாவும் தகைவிலானும் நாரையும்␢ தாம் இடம் பெயரும் காலத்தை␢ அறிந்துள்ளன.␢ என் மக்களோ,␢ ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!⁾

Jeremiah 8:6Jeremiah 8Jeremiah 8:8

King James Version (KJV)
Yea, the stork in the heaven knoweth her appointed times; and the turtle and the crane and the swallow observe the time of their coming; but my people know not the judgment of the LORD.

American Standard Version (ASV)
Yea, the stork in the heavens knoweth her appointed times; and the turtle-dove and the swallow and the crane observe the time of their coming; but my people know not the law of Jehovah.

Bible in Basic English (BBE)
Truly, the stork in the heavens is conscious of her fixed times; the dove and the swallow and the crane keep to the times of their coming; but my people have no knowledge of the law of the Lord.

Darby English Bible (DBY)
Even a stork in the heavens knoweth her appointed times, and the turtle-dove and the swallow and the crane observe the time of their coming; but my people know not the judgment of Jehovah.

World English Bible (WEB)
Yes, the stork in the sky knows her appointed times; and the turtle-dove and the swallow and the crane observe the time of their coming; but my people don’t know Yahweh’s law.

Young’s Literal Translation (YLT)
Even a stork in the heavens hath known her seasons, And turtle, and swallow, and crane, Have watched the time of their coming, And — My people have not known the judgment of Jehovah.

எரேமியா Jeremiah 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.
Yea, the stork in the heaven knoweth her appointed times; and the turtle and the crane and the swallow observe the time of their coming; but my people know not the judgment of the LORD.

גַּםgamɡahm
חֲסִידָ֣הḥăsîdâhuh-see-DA
בַשָּׁמַ֗יִםbaššāmayimva-sha-MA-yeem
יָֽדְעָה֙yādĕʿāhya-deh-AH
מֽוֹעֲדֶ֔יהָmôʿădêhāmoh-uh-DAY-ha
וְתֹ֤רwĕtōrveh-TORE
וְסִוס֙wĕsiwsveh-seev-S
וְעָג֔וּרwĕʿāgûrveh-ah-ɡOOR
שָׁמְר֖וּšomrûshome-ROO
אֶתʾetet
עֵ֣תʿētate
בֹּאָ֑נָהbōʾānâboh-AH-na
וְעַמִּ֕יwĕʿammîveh-ah-MEE
לֹ֣אlōʾloh
יָֽדְע֔וּyādĕʿûya-deh-OO
אֵ֖תʾētate
מִשְׁפַּ֥טmišpaṭmeesh-PAHT
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

ஏசாயா 1:3
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

உன்னதப்பாட்டு 2:12
பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.

எரேமியா 5:4
அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;

நீதிமொழிகள் 6:6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

ஏசாயா 5:12
அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.


Tags ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும் காட்டுப்புறாவும் கொக்கும் தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும் என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்
Jeremiah 8:7 in Tamil Concordance Jeremiah 8:7 in Tamil Interlinear Jeremiah 8:7 in Tamil Image