எரேமியா 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
Tamil Indian Revised Version
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்சு சத்தம் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த குதிரைகள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் மக்களையும் பட்சிப்பார்கள்.
Tamil Easy Reading Version
தாணின் கோத்திரத்தைச் சேர்ந்த நாட்டிலிருந்து பகைவர்களின் குதிரைகளது மூச்சு சத்தம் கேட்கிறது. அவர்களது குதிரைகளின் கனைப்பொலியால் பூமி அதிர்கின்றது. அவர்கள் இந்த நாட்டையும் இதிலுள்ள அனைத்தையும் அழிக்க வந்துள்ளனர். அவர்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் அழிக்க வந்திருக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽தாணிலிருந்து அவனுடைய␢ குதிரைகளின் சீறல் கேட்கின்றது;␢ வலிமை வாய்ந்த குதிரைகளின் கனைப்பு␢ நாட்டையெல்லாம் நடுங்கச் செய்கின்றது.␢ அவர்கள் வந்து␢ நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும்␢ நகரையும் அதில் குடியிருப்போரையும்␢ விழுங்கிவிடுவார்கள்.⁾
King James Version (KJV)
The snorting of his horses was heard from Dan: the whole land trembled at the sound of the neighing of his strong ones; for they are come, and have devoured the land, and all that is in it; the city, and those that dwell therein.
American Standard Version (ASV)
The snorting of his horses is heard from Dan: at the sound of the neighing of his strong ones the whole land trembleth; for they are come, and have devoured the land and all that is in it; the city and those that dwell therein.
Bible in Basic English (BBE)
The loud breathing of the horses comes to our ears from Dan: at the sound of the outcry of his war-horses, all the land is shaking with fear; for they have come, and have made a meal of the land and everything in it; the town and the people living in it.
Darby English Bible (DBY)
The snorting of his horses is heard from Dan: the whole land trembleth at the sound of the neighing of his steeds, and they come, and devour the land, and all it contains, the city and those that dwell therein.
World English Bible (WEB)
The snorting of his horses is heard from Dan: at the sound of the neighing of his strong ones the whole land trembles; for they are come, and have devoured the land and all that is in it; the city and those who dwell therein.
Young’s Literal Translation (YLT)
From Dan hath been heard the snorting of his horses, From the voice of the neighings of his mighty ones, Trembled hath all the land, And they come in and consume the land and its fulness, The city and the inhabitants in it.
எரேமியா Jeremiah 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
The snorting of his horses was heard from Dan: the whole land trembled at the sound of the neighing of his strong ones; for they are come, and have devoured the land, and all that is in it; the city, and those that dwell therein.
| מִדָּ֤ן | middān | mee-DAHN | |
| נִשְׁמַע֙ | nišmaʿ | neesh-MA | |
| נַחְרַ֣ת | naḥrat | nahk-RAHT | |
| סוּסָ֗יו | sûsāyw | soo-SAV | |
| מִקּוֹל֙ | miqqôl | mee-KOLE | |
| מִצְהֲל֣וֹת | miṣhălôt | meets-huh-LOTE | |
| אַבִּירָ֔יו | ʾabbîrāyw | ah-bee-RAV | |
| רָעֲשָׁ֖ה | rāʿăšâ | ra-uh-SHA | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וַיָּב֗וֹאוּ | wayyābôʾû | va-ya-VOH-oo | |
| וַיֹּֽאכְלוּ֙ | wayyōʾkĕlû | va-yoh-heh-LOO | |
| אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets | |
| וּמְלוֹאָ֔הּ | ûmĕlôʾāh | oo-meh-loh-AH | |
| עִ֖יר | ʿîr | eer | |
| וְיֹ֥שְׁבֵי | wĕyōšĕbê | veh-YOH-sheh-vay | |
| בָֽהּ׃ | bāh | va |
Cross Reference
நியாயாதிபதிகள் 5:22
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள்; பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
நியாயாதிபதிகள் 18:29
பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
1 கொரிந்தியர் 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.
ஆபகூக் 3:10
பர்வதங்கள் உம்மைக் கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று, ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது.
நாகூம் 3:2
சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
நாகூம் 1:4
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
எரேமியா 47:3
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
எரேமியா 10:25
உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.
எரேமியா 6:23
அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கமறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் எனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 4:24
பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
எரேமியா 4:15
தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது.
சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
நியாயாதிபதிகள் 20:1
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
Tags தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும் பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்
Jeremiah 8:16 in Tamil Concordance Jeremiah 8:16 in Tamil Interlinear Jeremiah 8:16 in Tamil Image