Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 4:12 in Tamil

Home Bible Lamentations Lamentations 4 Lamentations 4:12

புலம்பல் 4:12
சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை. உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை. பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக நுழைய முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

Thiru Viviliam
⁽பகைவரும் எதிரிகளும்␢ எருசலேம் வாயில்களில்␢ நுழைவர் என்று␢ மண்ணுலகின் மன்னரோ␢ பூவுலகில் வாழ்வோரோ␢ நம்பவில்லை.⁾

Lamentations 4:11Lamentations 4Lamentations 4:13

King James Version (KJV)
The kings of the earth, and all the inhabitants of the world, would not have believed that the adversary and the enemy should have entered into the gates of Jerusalem.

American Standard Version (ASV)
The kings of the earth believed not, neither all the inhabitants of the world, That the adversary and the enemy would enter into the gates of Jerusalem.

Bible in Basic English (BBE)
To the kings of the earth and to all the people of the world it did not seem possible that the attackers and the haters would go into the doors of Jerusalem.

Darby English Bible (DBY)
The kings of the earth, and all the inhabitants of the world, would not have believed that the adversary and the enemy should enter into the gates of Jerusalem.

World English Bible (WEB)
The kings of the earth didn’t believe, neither all the inhabitants of the world, That the adversary and the enemy would enter into the gates of Jerusalem.

Young’s Literal Translation (YLT)
Believe not did the kings of earth, And any of the inhabitants of the world, That come would an adversary and enemy Into the gates of Jerusalem.

புலம்பல் Lamentations 4:12
சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
The kings of the earth, and all the inhabitants of the world, would not have believed that the adversary and the enemy should have entered into the gates of Jerusalem.

לֹ֤אlōʾloh
הֶאֱמִ֙ינוּ֙heʾĕmînûheh-ay-MEE-NOO
מַלְכֵיmalkêmahl-HAY
אֶ֔רֶץʾereṣEH-rets
וכֹּ֖לwkōlvkole
יֹשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
תֵבֵ֑לtēbēltay-VALE
כִּ֤יkee
יָבֹא֙yābōʾya-VOH
צַ֣רṣartsahr
וְאוֹיֵ֔בwĕʾôyēbveh-oh-YAVE
בְּשַׁעֲרֵ֖יbĕšaʿărêbeh-sha-uh-RAY
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM

Cross Reference

உபாகமம் 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.

1 இராஜாக்கள் 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

சங்கீதம் 48:4
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

எரேமியா 21:13
இதோ பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யாரென்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்
Lamentations 4:12 in Tamil Concordance Lamentations 4:12 in Tamil Interlinear Lamentations 4:12 in Tamil Image