எசேக்கியேல் 1:18
அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
Tamil Indian Revised Version
அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
Tamil Easy Reading Version
இப்பொழுது நான் அவற்றின் பின்பாகத்தைப் பற்றி சொல்லுவேன்! சக்கரங்களின் ஓரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் இருந்தன. நான்கு சக்கரங்களின் ஓரங்கள் முழுவதிலும் கண்கள் இருந்தன.
Thiru Viviliam
அவற்றின் வட்ட விளிம்புகள், உயரமாயும் அச்சம் தருவனவாயும் இருந்தன. அவை நான்கின் வட்ட விளிம்புகளும் கண்களால் நிறைந்திருந்தன.
King James Version (KJV)
As for their rings, they were so high that they were dreadful; and their rings were full of eyes round about them four.
American Standard Version (ASV)
As for their rims, they were high and dreadful; and they four had their rims full of eyes round about.
Bible in Basic English (BBE)
And I saw that they had edges, and their edges, even of the four, were full of eyes round about.
Darby English Bible (DBY)
As for their rims, they were high and dreadful; and they four had their rims full of eyes round about.
World English Bible (WEB)
As for their rims, they were high and dreadful; and they four had their rims full of eyes round about.
Young’s Literal Translation (YLT)
As to their rings, they are both high and fearful, and their rings `are’ full of eyes round about them four.
எசேக்கியேல் Ezekiel 1:18
அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
As for their rings, they were so high that they were dreadful; and their rings were full of eyes round about them four.
| וְגַ֨בֵּיהֶ֔ן | wĕgabbêhen | veh-ɡA-bay-HEN | |
| וְגֹ֥בַהּ | wĕgōbah | veh-ɡOH-va | |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| וְיִרְאָ֣ה | wĕyirʾâ | veh-yeer-AH | |
| לָהֶ֑ם | lāhem | la-HEM | |
| וְגַבֹּתָ֗ם | wĕgabbōtām | veh-ɡa-boh-TAHM | |
| מְלֵאֹ֥ת | mĕlēʾōt | meh-lay-OTE | |
| עֵינַ֛יִם | ʿênayim | ay-NA-yeem | |
| סָבִ֖יב | sābîb | sa-VEEV | |
| לְאַרְבַּעְתָּֽן׃ | lĕʾarbaʿtān | leh-ar-ba-TAHN |
Cross Reference
எசேக்கியேல் 10:12
அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 4:6
அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 4:8
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
யோபு 37:22
ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக் கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
சங்கீதம் 77:16
ஜலங்கள் உம்மைக் கண்டது, தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
சங்கீதம் 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
நீதிமொழிகள் 15:3
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
ஏசாயா 55:9
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
சகரியா 4:10
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.
Tags அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன
Ezekiel 1:18 in Tamil Concordance Ezekiel 1:18 in Tamil Interlinear Ezekiel 1:18 in Tamil Image