Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 12:22 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 12 Ezekiel 12:22

எசேக்கியேல் 12:22
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, இஸ்ரவேல் நாட்டைப்பற்றி ஜனங்கள் இந்தப் பாடலை ஏன் பாடுகின்றனர்? “‘துன்பம் விரைவில் வராது, தரிசனம் நிகழாது.’

Thiru Viviliam
“மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? ‘நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன; காட்சிகளோ பலிப்பதில்லை’ என்கிறீர்கள்.

Ezekiel 12:21Ezekiel 12Ezekiel 12:23

King James Version (KJV)
Son of man, what is that proverb that ye have in the land of Israel, saying, The days are prolonged, and every vision faileth?

American Standard Version (ASV)
Son of man, what is this proverb that ye have in the land of Israel, saying, The days are prolonged, and every vision faileth?

Bible in Basic English (BBE)
Son of man, what is this saying which you have about the land of Israel, The time is long and every vision comes to nothing?

Darby English Bible (DBY)
Son of man, what is that proverb which ye have in the land of Israel, saying, The days shall be prolonged, and every vision faileth?

World English Bible (WEB)
Son of man, what is this proverb that you have in the land of Israel, saying, The days are prolonged, and every vision fails?

Young’s Literal Translation (YLT)
`Son of man, what `is’ this simile to you, concerning the land of Israel, saying, Prolonged are the days, and perished hath every vision?

எசேக்கியேல் Ezekiel 12:22
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
Son of man, what is that proverb that ye have in the land of Israel, saying, The days are prolonged, and every vision faileth?

בֶּןbenben
אָדָ֗םʾādāmah-DAHM
מָֽהma
הַמָּשָׁ֤לhammāšālha-ma-SHAHL
הַזֶּה֙hazzehha-ZEH
לָכֶ֔םlākemla-HEM
עַלʿalal
אַדְמַ֥תʾadmatad-MAHT
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
יַֽאַרְכוּ֙yaʾarkûya-ar-HOO
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
וְאָבַ֖דwĕʾābadveh-ah-VAHD
כָּלkālkahl
חָזֽוֹן׃ḥāzônha-ZONE

Cross Reference

எசேக்கியேல் 11:3
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.

எசேக்கியேல் 12:27
மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

எசேக்கியேல் 18:2
பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?

ஆமோஸ் 6:3
தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,

ஏசாயா 5:19
நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!

எரேமியா 5:12
அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,

எரேமியா 23:33
கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.

எசேக்கியேல் 16:44
இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள்.

2 பேதுரு 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,


Tags மனுபுத்திரனே நாட்கள் நீடிக்கும் தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன
Ezekiel 12:22 in Tamil Concordance Ezekiel 12:22 in Tamil Interlinear Ezekiel 12:22 in Tamil Image