Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 19:9 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 19 Ezekiel 19:9

எசேக்கியேல் 19:9
அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதை பாபிலோனின் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்கு உட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடம் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் மலைகளின்மேல் கேட்கப்படாதபடி அதை கோட்டைகளில் கொண்டுபோய் அடைத்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள். அவர்கள் அதனை வலைக்குள் வைத்தனர். எனவே அவர்கள் பாபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள். இப்பொழுது அதன் கெர்ச்சினையை இஸ்ரவேல் மலைப் பகுதிகளில் நீங்கள் கேட்க முடியாது,

Thiru Viviliam
⁽அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி,␢ கூண்டிலடைத்து,␢ பாபிலோனின் மன்னனிடம்␢ கொண்டு வந்தனர்.␢ இனியும் அதன் கர்ச்சனை␢ இஸ்ரயேல் மலைகளின் மீது␢ ஒலிக்காதபடி␢ அரண்களுக்குள் அதனை␢ அடைத்து வைத்தனர்.⁾

Ezekiel 19:8Ezekiel 19Ezekiel 19:10

King James Version (KJV)
And they put him in ward in chains, and brought him to the king of Babylon: they brought him into holds, that his voice should no more be heard upon the mountains of Israel.

American Standard Version (ASV)
And they put him in a cage with hooks, and brought him to the king of Babylon; they brought him into strongholds, that his voice should no more be heard upon the mountains of Israel.

Bible in Basic English (BBE)
They made him a prisoner with hooks, and took him to the king of Babylon; they put him in the strong place so that his voice might be sounding no longer on the mountains of Israel.

Darby English Bible (DBY)
And they put him in a cage with nose-rings, and brought him to the king of Babylon; they brought him into strongholds, that his voice should no more be heard upon the mountains of Israel.

World English Bible (WEB)
They put him in a cage with hooks, and brought him to the king of Babylon; they brought him into strongholds, that his voice should no more be heard on the mountains of Israel.

Young’s Literal Translation (YLT)
And they put it in prison — in chains, And they bring it unto the king of Babylon, They bring it in unto bulwarks, So that its voice is not heard any more On mountains of Israel.

எசேக்கியேல் Ezekiel 19:9
அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதை பாபிலோனின் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள்.
And they put him in ward in chains, and brought him to the king of Babylon: they brought him into holds, that his voice should no more be heard upon the mountains of Israel.

וַֽיִּתְּנֻ֤הוּwayyittĕnuhûva-yee-teh-NOO-hoo
בַסּוּגַר֙bassûgarva-soo-ɡAHR
בַּֽחַחִ֔יםbaḥaḥîmba-ha-HEEM
וַיְבִאֻ֖הוּwaybiʾuhûvai-vee-OO-hoo
אֶלʾelel
מֶ֣לֶךְmelekMEH-lek
בָּבֶ֑לbābelba-VEL
יְבִאֻ֙הוּ֙yĕbiʾuhûyeh-vee-OO-HOO
בַּמְּצֹד֔וֹתbammĕṣōdôtba-meh-tsoh-DOTE
לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
לֹאlōʾloh
יִשָּׁמַ֥עyiššāmaʿyee-sha-MA
קוֹל֛וֹqôlôkoh-LOH
ע֖וֹדʿôdode
אֶלʾelel
הָרֵ֥יhārêha-RAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

2 நாளாகமம் 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.

எசேக்கியேல் 6:2
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,

2 இராஜாக்கள் 24:15
அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

எரேமியா 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

எரேமியா 36:30
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.

எசேக்கியேல் 19:7
அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது.

எசேக்கியேல் 36:1
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.


Tags அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி ஒரு கூட்டுக்குட்படுத்தி அதை பாபிலோனின் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள் இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள்
Ezekiel 19:9 in Tamil Concordance Ezekiel 19:9 in Tamil Interlinear Ezekiel 19:9 in Tamil Image