எசேக்கியேல் 23:20
கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்.
Tamil Indian Revised Version
கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள்.
Tamil Easy Reading Version
கழுதைக் குறிகள் போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப் போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக் கொண்டாள்.
Thiru Viviliam
அவள் தன் காதலர்பால் காமுற்றாள். அவர்களின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புப்போலும், விந்து குதிரையின் விந்துபோலும் இருந்தன.
King James Version (KJV)
For she doted upon their paramours, whose flesh is as the flesh of asses, and whose issue is like the issue of horses.
American Standard Version (ASV)
And she doted upon their paramours, whose flesh is as the flesh of asses, and whose issue is like the issue of horses.
Bible in Basic English (BBE)
And she was full of desire for her lovers, whose flesh is like the flesh of asses and whose seed is like the seed of horses.
Darby English Bible (DBY)
and she lusted after their paramours, whose flesh is [as] the flesh of asses, and whose issue is [as] the issue of horses.
World English Bible (WEB)
She doted on their paramours, whose flesh is as the flesh of donkeys, and whose issue is like the issue of horses.
Young’s Literal Translation (YLT)
And she doteth on their paramours, Whose flesh `is’ the flesh of asses, And the issue of horses — their issue.
எசேக்கியேல் Ezekiel 23:20
கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்.
For she doted upon their paramours, whose flesh is as the flesh of asses, and whose issue is like the issue of horses.
| וַֽתַּעְגְּבָ֔ה | wattaʿgĕbâ | va-ta-ɡeh-VA | |
| עַ֖ל | ʿal | al | |
| פִּֽלַגְשֵׁיהֶ֑ם | pilagšêhem | pee-lahɡ-shay-HEM | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| בְּשַׂר | bĕśar | beh-SAHR | |
| חֲמוֹרִים֙ | ḥămôrîm | huh-moh-REEM | |
| בְּשָׂרָ֔ם | bĕśārām | beh-sa-RAHM | |
| וְזִרְמַ֥ת | wĕzirmat | veh-zeer-MAHT | |
| סוּסִ֖ים | sûsîm | soo-SEEM | |
| זִרְמָתָֽם׃ | zirmātām | zeer-ma-TAHM |
Cross Reference
எசேக்கியேல் 16:26
சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய்.
எசேக்கியேல் 17:15
இவன் அவனுக்கு விரோதமாய்க் விரோதமாய் கலகஞ்செய்து, தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டுமென்று தன் ஸ்தானாபதிகளை எகிப்துக்கு அனுப்பினான்; இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக்கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ?
எரேமியா 5:8
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
எசேக்கியேல் 16:20
நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.
Tags கழுதைமாம்சமான மாம்சமும் குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்
Ezekiel 23:20 in Tamil Concordance Ezekiel 23:20 in Tamil Interlinear Ezekiel 23:20 in Tamil Image