Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 26:8 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 26 Ezekiel 26:8

எசேக்கியேல் 26:8
அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால்கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து,

Tamil Indian Revised Version
அவன் வெளியில் இருக்கிற உன்னுடைய மகள்களை வாளினால் கொன்று, உனக்கு விரோதமாக மதில்களைக் கட்டி அணைபோட்டு, கேடயங்களை எடுத்து,

Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சார் உனது முக்கியமான நிலத்திலுள்ள மகள்களை (சிறு நகரங்களை) கொல்வான். உன் பட்டணத்தைத் தாக்க அவன் கோபுரங்களைக் கட்டுவான். உன் நகரைச் சுற்றி மண் பாதை போடுவான். அவன் மதில் சுவர்வரை போகும் வழிகளை அமைப்பான்.

Thiru Viviliam
⁽உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை␢ அவன் வாளால் வீழ்த்துவான்;␢ உனக்கெதிராய் மண்மேடு எழுப்பி␢ உன் மதில்களுக்கு எதிராய்␢ முற்றுகை அரண் அமைத்து␢ உனக்கெதிராய்த்␢ தன் கேடயங்களை உயர்த்துவான்.⁾

Ezekiel 26:7Ezekiel 26Ezekiel 26:9

King James Version (KJV)
He shall slay with the sword thy daughters in the field: and he shall make a fort against thee, and cast a mount against thee, and lift up the buckler against thee.

American Standard Version (ASV)
He shall slay with the sword thy daughters in the field; and he shall make forts against thee, and cast up a mound against thee, and raise up the buckler against thee.

Bible in Basic English (BBE)
He will put to the sword your daughters in the open country: he will make strong walls against you and put up an earthwork against you, arming himself for war against you.

Darby English Bible (DBY)
He shall slay with the sword thy daughters in the field, and he shall make forts against thee, and cast up a mound against thee, and lift up the target against thee;

World English Bible (WEB)
He shall kill with the sword your daughters in the field; and he shall make forts against you, and cast up a mound against you, and raise up the buckler against you.

Young’s Literal Translation (YLT)
Thy daughters in the field by sword he slayeth, And he hath made against thee a fort, And hath poured out against thee a mount, And hath raised against thee a buckler.

எசேக்கியேல் Ezekiel 26:8
அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால்கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து,
He shall slay with the sword thy daughters in the field: and he shall make a fort against thee, and cast a mount against thee, and lift up the buckler against thee.

בְּנוֹתַ֥יִךְbĕnôtayikbeh-noh-TA-yeek
בַּשָּׂדֶ֖הbaśśādeba-sa-DEH
בַּחֶ֣רֶבbaḥerebba-HEH-rev
יַהֲרֹ֑גyahărōgya-huh-ROɡE
וְנָתַ֨ןwĕnātanveh-na-TAHN
עָלַ֜יִךְʿālayikah-LA-yeek
דָּיֵ֗קdāyēqda-YAKE
וְשָׁפַ֤ךְwĕšāpakveh-sha-FAHK
עָלַ֙יִךְ֙ʿālayikah-LA-yeek
סֹֽלְלָ֔הsōlĕlâsoh-leh-LA
וְהֵקִ֥יםwĕhēqîmveh-hay-KEEM
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek
צִנָּֽה׃ṣinnâtsee-NA

Cross Reference

எசேக்கியேல் 21:22
தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும, மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.

எரேமியா 6:6
சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.

எரேமியா 32:24
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.

எரேமியா 52:4
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

2 சாமுவேல் 20:15
அவர்கள் போய் பெத்மாக்காவாகிய ஆபேலிலே அவனை முற்றிக்கைபோட்டு, பட்டணத்திற்கு எதிராகத் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்; யோவாபோடே இருக்கிற ஜனங்கள் எல்லாம் அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணினார்கள்.


Tags அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால்கொன்று உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து
Ezekiel 26:8 in Tamil Concordance Ezekiel 26:8 in Tamil Interlinear Ezekiel 26:8 in Tamil Image