Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 31:2 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 31 Ezekiel 31:2

எசேக்கியேல் 31:2
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்?

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, எகிப்திய அரசனான பார்வோனிடமும் அவனது ஜனங்களிடமும் இவற்றைக் கூறு: “‘உனது மகத்துவத்தில், உன்னுடன் யாரை நான் ஒப்பிட முடியும்?

Thiru Viviliam
மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும் அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்:⁽மேன்மையில் உனக்கு நிகர் யார்?⁾

Ezekiel 31:1Ezekiel 31Ezekiel 31:3

King James Version (KJV)
Son of man, speak unto Pharaoh king of Egypt, and to his multitude; Whom art thou like in thy greatness?

American Standard Version (ASV)
Son of man, say unto Pharaoh king of Egypt, and to his multitude: Whom art thou like in thy greatness?

Bible in Basic English (BBE)
Son of man, say to Pharaoh, king of Egypt, and to his people; Whom are you like in your great power?

Darby English Bible (DBY)
Son of man, say unto Pharaoh king of Egypt, and to his multitude: Whom art thou like in thy greatness?

World English Bible (WEB)
Son of man, tell Pharaoh king of Egypt, and to his multitude: Whom are you like in your greatness?

Young’s Literal Translation (YLT)
`Son of man, say unto Pharaoh king of Egypt, and unto his multitude: To whom hast thou been like in thy greatness?

எசேக்கியேல் Ezekiel 31:2
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?
Son of man, speak unto Pharaoh king of Egypt, and to his multitude; Whom art thou like in thy greatness?

בֶּןbenben
אָדָ֕םʾādāmah-DAHM
אֱמֹ֛רʾĕmōray-MORE
אֶלʾelel
פַּרְעֹ֥הparʿōpahr-OH
מֶֽלֶךְmelekMEH-lek
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
וְאֶלwĕʾelveh-EL
הֲמוֹנ֑וֹhămônôhuh-moh-NOH
אֶלʾelel
מִ֖יmee
דָּמִ֥יתָdāmîtāda-MEE-ta
בְגָדְלֶֽךָ׃bĕgodlekāveh-ɡode-LEH-ha

Cross Reference

எசேக்கியேல் 29:19
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.

எசேக்கியேல் 30:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.

எசேக்கியேல் 31:18
இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ஏசாயா 14:13
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.

எரேமியா 1:17
ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.

நாகூம் 3:8
நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 10:11
அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.


Tags மனுபுத்திரனே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால் நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்
Ezekiel 31:2 in Tamil Concordance Ezekiel 31:2 in Tamil Interlinear Ezekiel 31:2 in Tamil Image