தானியேல் 2:33
அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அதின் கால்கள் இரும்பும், பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
அச்சிலையின் கால்களின் கீழ்ப்பகுதி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது.
Thiru Viviliam
அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது.
King James Version (KJV)
His legs of iron, his feet part of iron and part of clay.
American Standard Version (ASV)
its legs of iron, its feet part of iron, and part of clay.
Bible in Basic English (BBE)
Its legs of iron, its feet were in part of iron and in part of potter’s earth.
Darby English Bible (DBY)
its legs of iron, its feet part of iron and part of clay.
World English Bible (WEB)
its legs of iron, its feet part of iron, and part of clay.
Young’s Literal Translation (YLT)
its legs of iron, its feet, part of them of iron, and part of them of clay.
தானியேல் Daniel 2:33
அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
His legs of iron, his feet part of iron and part of clay.
| שָׁק֖וֹהִי | šāqôhî | sha-KOH-hee | |
| דִּ֣י | dî | dee | |
| פַרְזֶ֑ל | parzel | fahr-ZEL | |
| רַגְל֕וֹהִי | raglôhî | rahɡ-LOH-hee | |
| מִנְּהֵון֙ | minnĕhēwn | mee-neh-have-N | |
| דִּ֣י | dî | dee | |
| פַרְזֶ֔ל | parzel | fahr-ZEL | |
| וּמִנְּהֵ֖ון | ûminnĕhēwn | oo-mee-neh-HAVE-n | |
| דִּ֥י | dî | dee | |
| חֲסַֽף׃ | ḥăsap | huh-SAHF |
Cross Reference
தானியேல் 2:40
நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
தானியேல் 7:7
அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
தானியேல் 7:19
அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும்,
Tags அதின் கால்கள் இரும்பும் அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது
Daniel 2:33 in Tamil Concordance Daniel 2:33 in Tamil Interlinear Daniel 2:33 in Tamil Image