யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
Tamil Indian Revised Version
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான் மனதுருகாமல் இருப்பேனோ என்றார்.
Tamil Easy Reading Version
நீ ஒரு செடிக்காகக் கவலைப்படுவதானால், நிச்சயமாக நான் நினிவே போன்ற பெரிய நகரத்திற்காக வருத்தப்படலாம். நகரத்தில் ஏராளமான மனிதர்களும் மிருகங்களும் இருக்கிறார்கள். அந்த நகரத்தில் தாங்கள் தீமை செய்து கொண்டிருந்ததை அறியாத 1,20,000 க்கும் மேலான மக்கள் இருக்கிறார்கள்!” என்றார்.
Thiru Viviliam
அதை வளர்க்கவுமில்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?” என்றார்.
King James Version (KJV)
And should not I spare Nineveh, that great city, wherein are more then sixscore thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?
American Standard Version (ASV)
and should not I have regard for Nineveh, that great city, wherein are more than sixscore thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?
Bible in Basic English (BBE)
And am I not to have mercy on Nineveh, that great town, in which there are more than a hundred and twenty thousand persons without the power of judging between right and left, as well as much cattle?
Darby English Bible (DBY)
and I, should not I have pity on Nineveh, the great city, wherein are more than a hundred and twenty thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?
World English Bible (WEB)
Shouldn’t I be concerned for Nineveh, that great city, in which are more than one hundred twenty thousand persons who can’t discern between their right hand and their left hand; and also much cattle?”
Young’s Literal Translation (YLT)
and I — have not I pity on Nineveh, the great city, in which there are more than twelve myriads of human beings, who have not known between their right hand and their left — and much cattle!’
யோனா Jonah 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
And should not I spare Nineveh, that great city, wherein are more then sixscore thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?
And should not | וַֽאֲנִי֙ | waʾăniy | va-uh-NEE |
I | לֹ֣א | lōʾ | loh |
spare | אָח֔וּס | ʾāḥûs | ah-HOOS |
עַל | ʿal | al | |
Nineveh, | נִינְוֵ֖ה | nînĕwē | nee-neh-VAY |
great that | הָעִ֣יר | hāʿîr | ha-EER |
city, | הַגְּדוֹלָ֑ה | haggĕdôlâ | ha-ɡeh-doh-LA |
wherein | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
are | יֶשׁ | yeš | yesh |
more than | בָּ֡הּ | bāh | ba |
sixscore | הַרְבֵּה֩ | harbēh | hahr-BAY |
מִֽשְׁתֵּים | mišĕttêm | MEE-sheh-tame | |
thousand | עֶשְׂרֵ֨ה | ʿeśrē | es-RAY |
persons | רִבּ֜וֹ | ribbô | REE-boh |
that | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
cannot | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
discern | לֹֽא | lōʾ | loh |
between | יָדַע֙ | yādaʿ | ya-DA |
hand right their | בֵּין | bên | bane |
hand; left their and | יְמִינ֣וֹ | yĕmînô | yeh-mee-NOH |
and also much | לִשְׂמֹאל֔וֹ | liśmōʾlô | lees-moh-LOH |
cattle? | וּבְהֵמָ֖ה | ûbĕhēmâ | oo-veh-hay-MA |
רַבָּֽה׃ | rabbâ | ra-BA |
யோனா 4:11 in English
Tags வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்
Jonah 4:11 in Tamil Concordance Jonah 4:11 in Tamil Interlinear Jonah 4:11 in Tamil Image
Read Full Chapter : Jonah 4