Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 7:27 in Tamil

Home Bible Matthew Matthew 7 Matthew 7:27

மத்தேயு 7:27
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

Tamil Indian Revised Version
பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

Tamil Easy Reading Version
கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”

Thiru Viviliam
மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”⒫

Matthew 7:26Matthew 7Matthew 7:28

King James Version (KJV)
And the rain descended, and the floods came, and the winds blew, and beat upon that house; and it fell: and great was the fall of it.

American Standard Version (ASV)
and the rain descended, and the floods came, and the winds blew, and smote upon that house; and it fell: and great was the fall thereof.

Bible in Basic English (BBE)
And the rain came down and there was a rush of waters and the winds were driving against that house; and it came down and great was its fall.

Darby English Bible (DBY)
and the rain came down, and the streams came, and the winds blew and beat upon that house, and it fell, and its fall was great.

World English Bible (WEB)
The rain came down, the floods came, and the winds blew, and beat on that house; and it fell–and great was its fall.”

Young’s Literal Translation (YLT)
and the rain did descend, and the streams came, and the winds blew, and they beat on that house, and it fell, and its fall was great.’

மத்தேயு Matthew 7:27
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
And the rain descended, and the floods came, and the winds blew, and beat upon that house; and it fell: and great was the fall of it.

καὶkaikay
κατέβηkatebēka-TAY-vay
ay
βροχὴbrochēvroh-HAY
καὶkaikay
ἦλθονēlthonALE-thone
οἱhoioo
ποταμοὶpotamoipoh-ta-MOO
καὶkaikay
ἔπνευσανepneusanA-pnayf-sahn
οἱhoioo
ἄνεμοιanemoiAH-nay-moo
καὶkaikay
προσέκοψανprosekopsanprose-A-koh-psahn
τῇtay
οἰκίᾳoikiaoo-KEE-ah
ἐκείνῃekeinēake-EE-nay
καὶkaikay
ἔπεσενepesenA-pay-sane
καὶkaikay
ἦνēnane
ay
πτῶσιςptōsisPTOH-sees
αὐτῆςautēsaf-TASE
μεγάληmegalēmay-GA-lay

Cross Reference

எசேக்கியேல் 13:10
சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

மத்தேயு 12:43
அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:

மத்தேயு 13:19
ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

1 கொரிந்தியர் 3:13
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

எபிரெயர் 10:26
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

2 பேதுரு 2:20
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.


Tags பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்
Matthew 7:27 in Tamil Concordance Matthew 7:27 in Tamil Interlinear Matthew 7:27 in Tamil Image