Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 12:39 in Tamil

Home Bible John John 12 John 12:39

யோவான் 12:39
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:

Tamil Indian Revised Version
ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்:

Tamil Easy Reading Version
இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,

Thiru Viviliam
❮39-40❯⁽“அவர்கள் கண்ணால் காணாமலும்␢ உள்ளத்தால் உணராமலும்,␢ மனம்மாறிக் குணமாகாமலும்␢ இருக்கும்படி அவர்களுடைய␢ கண்ணை மூடச்செய்தார்.␢ உள்ளத்தை மழுங்கச் செய்தார்”⁾ என்பது அவர்களால் நம்பமுடியாத காரணத்தை விளக்கும் எசாயாவின் இன்னொரு கூற்று.

John 12:38John 12John 12:40

King James Version (KJV)
Therefore they could not believe, because that Esaias said again,

American Standard Version (ASV)
For this cause they could not believe, for that Isaiah said again,

Bible in Basic English (BBE)
For this reason they were unable to have belief, because Isaiah said again,

Darby English Bible (DBY)
On this account they could not believe, because Esaias said again,

World English Bible (WEB)
For this cause they couldn’t believe, for Isaiah said again,

Young’s Literal Translation (YLT)
Because of this they were not able to believe, that again Isaiah said,

யோவான் John 12:39
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
Therefore they could not believe, because that Esaias said again,

διὰdiathee-AH
τοῦτοtoutoTOO-toh
οὐκoukook
ἠδύναντοēdynantoay-THYOO-nahn-toh
πιστεύεινpisteueinpee-STAVE-een
ὅτιhotiOH-tee
πάλινpalinPA-leen
εἶπενeipenEE-pane
Ἠσαΐαςēsaiasay-sa-EE-as

Cross Reference

யோவான் 5:44
தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

ஏசாயா 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

ஏசாயா 44:18
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

யோவான் 6:44
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

யோவான் 10:38
செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

2 பேதுரு 2:14
விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.


Tags ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள் ஏனெனில் ஏசாயா பின்னும்
John 12:39 in Tamil Concordance John 12:39 in Tamil Interlinear John 12:39 in Tamil Image